• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சினம் கொள் திரைவிமர்சனம்.

by Tamil2daynews
January 12, 2022
in விமர்சனம்
0
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட சினம் கொள் - sinam kol based on srilankan tamil story

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கைல சந்தோஷமா இருக்கிறவங்க எல்லோருமே இந்த படத்தை பார்த்தா கொஞ்சம் நமது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது உண்மைதாங்க.பொதுவாக நம்ம ஒரு நாட்டில் இருக்கோம்னா நம்ம இஷ்டப்படியே இல்ல நம்ம விருப்பத்துக்கு ஏற்ப எப்படி வேணாலும் வாழலாம் அதுதான் இயல்பு.இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்
படம் தான் சினம் கொள்.

Sinamkol (2020) - IMDbஇலங்கைவாழ் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காண்பித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.இலங்கைத் தமிழர்கள் என்றால் நமக்கு எல்லாத்துக்குமே தெரிஞ்சது அங்கிருந்து இராமநாதபுரம் முகாமுக்கு வந்து தங்குவாங்க நம்ம நாடு வந்து அவிங்களுக்கு ஒரு முகவரி கொடுத்து ஒரு அடைக்கலம் கொடுப்பாங்க இதுதான் நம்ம எல்லாம் தெரியும்.அப்படி இலங்கையிலிருந்து வந்த ஒரு குடும்பமாய் எல்லோருமே வந்து தமிழகத்திற்கு வந்தது கிடையாது.பாதி பேர் இங்க இருப்பாங்க பாதிப்பேர் அங்க இருப்பாங்க.இங்கேயும் அங்கேயும் இருக்கக்கூடிய வாழ்க்கை நமக்கு தெரியுமா தெரியாது முதல் விஷயம் இதுதான் இதுல இன்னொரு விஷயம் இருக்கு .அங்கு இருக்கும் நம்முடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கு இலங்கை தமிழர்களுடைய மரியாதைகள் எப்படி இருக்கு இதுதான் இந்த படத்தில் தெள்ளத்தெளிவாக உண்மையை உடைத்து வெளி உலகத்துக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

ஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் சினம் கொள் || Sinam Kol becomes the first film on Tamil Eelam to get U certificate

இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து மண்ணுக்காக போராடும் இவ்வுலகில் அந்த ஆண் மகனின் மனதில் ஒரு பெண்ணுக்காக கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் இயக்குனரின் பஞ்ச்.கதாபாத்திரங்களுமே ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கின்றனர்.இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வாதாரம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படம் பொங்கலன்று OTT யில் வெளியாகிறது.

Previous Post

தனது தாதா87 படத்தை நினைவூட்டும் சமீபத்திய இந்தி படமான சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு

Next Post

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஏன் உடனே பார்க்கப்பட வேண்டும்: இதோ 5 காரணங்கள்

Next Post

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஏன் உடனே பார்க்கப்பட வேண்டும்: இதோ 5 காரணங்கள்

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.