• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

by admin
June 16, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!
5
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வணக்கம்,
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார்.
பாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார்.
இன்று பாண்டவர் அணி – சுவாமி சங்கரதாஸ் அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 3000 பேரில் 900 உறுப்பினர்கள் எங்களின் ஆதரவில் உள்ளதால் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவு உள்ள அணியே வெற்றி பெறும் .
இது ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் அன்பு கோட்டை. அவர் வழியில் நானும் எனது நண்பர்களும் இணைந்து ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைக்கு இணங்க ஏழை எளிய மக்களின்  நண்பனாகவும், நாடக நடிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றக் கூடியவரும் மனித நேயம் கொண்டவரும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு பல கோடி ரூபாய் நன்கொடை தந்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதல் செங்கல் எடுத்துக் கொடுத்தவரும், நடிகர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச சட்ட ஆலோசனைகளை எந்த வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகளாக செய்து வரும் நடிகர், தயாரிப்பாளர், கல்வித்தந்தை, சிறந்த மனிதர் உயர் திரு. ஐசரி கணேஷ் அவர்களின்  அணியான சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்து  மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசை நிறைவேற தலைவர் திரு.கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் திரு.ஐசரி கணேஷ், பொருளாளர் திரு.பிரசாந்த், மற்றும் துணை தலைவர்கள் திரு.A.L.உதயா, திருமதி. குட்டி பத்மினி ஆகியோரை அணைத்து நல்லுள்ளங்களின் ஆசையோடு மாபெரும் வெற்றி அடையச்செய்வோம்.
இது ஆண்டவன் மீது சத்தியம்.
Previous Post

வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை..!

Next Post

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

Next Post
உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

Popular News

  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்தி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.