• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

மக்களுக்காக தொடர்ந்து போராடும் “நாம் தமிழர்” சீமான்…

by Tamil2daynews
February 6, 2022
in அரசியல்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
NTK chief Seeman booked under sedition, five other sections- The New Indian Expressஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் மத்தியில் பெரும் பேசுபொருளாக அண்மைக்காலங்களில் மாறி வருகிறார்.
Seeman's aggressive Tamil nationalism touches a chord, winning more votes than Kamal Haasan and AMMKகடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து நிற்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழரின் வலுவான படைப்பிரிவாக இணையத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பப் பாசறை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவே கட்சி சார்ந்த நிகழ்வுகளை, கருத்தியல் சார்ந்த விடயங்களை டிவிட்டரில் தொடர்ச்சியாக ஹாஷ்டேக் ட்ரெண்ட்டிங்கில் வலிமையாக இயங்கி வருகிறது.
Naam Tamilar Seeman Hits Hard: We Are Not Spending Crores for Lokஇந்த நகராட்சி தேர்தலுக்கும் மிக வித்தியாசமான பரப்புரை ஒன்றை முதன்முதலாக  முன்னெடுக்கிறது  நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை. இது வாட்ஸ் அப் செயலி மூலம் நேரடியாக பேசும் நிகழ்வாக அமையவிருக்கிறது. மக்கள் மத்தியில் இப்பரப்புரையை முதன் முதலாக எடுத்துச் செல்கிறது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை.
Previous Post

தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்ட என்எஃப்டி (NFT) திரைப்பட சந்தை தளம்..!

Next Post

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் “நித்தம் ஒரு வானம்”…

Next Post

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் "நித்தம் ஒரு வானம்"...

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.