• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றி..!பாடகர் கருணாகரன்

by Tamil2daynews
February 13, 2022
in சினிமா செய்திகள்
0
நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான ‘மகான்’ படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பத்திரிக்கை மற்றும் ஊடக மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு எனது  வணக்கங்கள் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
விஷால் சார் யுவன் சார் கூட்டணி வீரமே வாகை சூடும் “எங்கே உன்னை எங்கே தேடுவேன்இனி எங்கே உன்னை எங்கே காணுவேன்”
என்ற பாடலும் மற்றும் விஷ்ணு விஷால் சார் .இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில். TR சிலம்பரசன் சார் அவர்கள் பாடிய
FIR யார் என யார் என உலகம் கேட்க இவன் யாரென அறிந்திட்டு பகைவர் வேர்க்க போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க
நர வேட்டை துவங்குதே”என்ற பாடலும் இரு படங்களிலும் நான் பாடல் எழுதி இருக்கிறேன். கோவிட் காலத்தில் வெளியான
எனது முந்தைய படங்களான மாஸ்டர், சைலன்ஸ், சக்ரா, ஜெயில், தூநேரி ஆகிய படத்தில் என் பாடலுக்குத் தந்த உங்கள் ஆதரவுகக்கு நன்றியும் தற்போது வெளியான இரு படங்களுக்கு உங்கள் ஆதரவை நாடி வந்துள்ளேன் .என் முதல் படமான வல்லவனின் தொடங்கிய உங்கள் அன்பு இன்றுவரை எனக்கு தேம்பை தருகிறது திரைக்குப் பின்னால் நின்று வேலை செய்யும் படைப்பாளியின் முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பிரம்மாக்கள் நீங்கள் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியையும் அன்பையும் காணிக்கையாக்குகிறேன் நன்றி 🙏
அன்புடன்
கருணாகரன்
Previous Post

ஆஹா தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா !

Next Post

கடைசி விவசாயி படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்..!

Next Post
நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான ‘மகான்’ படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடைசி விவசாயி படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்..!

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.