• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரியதிரை வேண்டாம், சின்னத்திரை போதும். லண்டன் அழகியின் ஆச்சர்யம்..!

by Tamil2daynews
February 22, 2022
in சினிமா செய்திகள்
0
சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
0
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“ஒரு நிமிஷம் இருங்க” என்று சொன்னாலே, அனைவரின் கவனமும் அங்கு திரும்பும். அப்படி தன் பக்கம் கவனத்தை திரும்ப வைத்து, சோசியல் மீடியா மூலம், மக்களுக்கு பல நல்ல தகவல்களை அளித்து, பிரபலமானவர் லண்டன் டயானா மகேந்திரன்! திரை கலைஞர்கள் பலரை அழகு படுத்திய, அழகானவர். நடிக்க பல இயக்குனர்கள் அழைப்பு விடுத்தும், ஏற்காமல் இருக்கிறார். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளார்! விரைவில் தமிழ் ரசிகர்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சந்திக்க உள்ளார்!
“ஒரு நிமிஷம் இருங்க”
வணக்கம் நான் டயானா மகேந்திரன் அழகுக்கலை நிபுணர்.& மேக்கப் ஆர்டிஸ்ட். health and social care& nursing top-up BSc படித்து முடித்து இருக்கேன்.16 வயதில் எனது 2005 முதல் அழகு கலையை ஆரம்பித்ததேன். எனக்கு முதலடியை போட்டு கொடுத்தவர்கள் அபர்ணா பாலநாதன். பிறகு சென்னையில் 6 மாத காலமாக அழகு கலை நிபுணர் திருமதி வசந்த் ராவிடம் அவர்களிடம்  பயிற்சி பெற்றேன்.
பிறகு சினிமா கலைஞர்களுக்கும் திருமண நிகழ்ச்சி களுக்கும் எனது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
பிறகு லண்டன் கனடா மலேசியா என பல நாடுகளுக்கு எனது மேக்கப் பணியை தொடர்ந்து பிசியாக பறந்து கொண்டிருந்தேன்
ஆனால் எனது உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதன் பிறகுதான் டிக் டாக் செய்து “ஒரு நிமிஷம் இருங்க” என்று எனது திறமையை வெளிப்படுத்தினேன். மேக்கப் கலையில் பிரபலம் ஆனேன். இப்போது எல்லோருக்கும் அழகு குறிப்புகள் அலங்காரம் மற்றும் சொந்த தயாரிப்பில் தயாரித்து. கிரீம் முகப்பொலிவு தேவையான அனைத்து சாதனங்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் என்னை ஊக்குவித்த கோடான கோடி மக்களுக்கு நன்றி சொல்லி என்னை மென்மேலும் வளர வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி…. டயானா மகேந்திரன் லண்டன்
Previous Post

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

Next Post

பிரம்மாண்டமான முறையில் “சுப்ரீம் ஸ்டார்” சரத்குமாரின் 150வது திரைப்படம்..!

Next Post
சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

பிரம்மாண்டமான முறையில் "சுப்ரீம் ஸ்டார்" சரத்குமாரின் 150வது திரைப்படம்..!

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.