• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

by Tamil2daynews
February 23, 2022
in சினிமா செய்திகள்
0
பாலாவின் தயாரிப்பில்  ஜோசப் ன்  மறு உருவாக்கம் “விசித்திரன்”..!
0
SHARES
273
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பூமியின் உயிரின இயக்கங்களுக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் அடிப்படையாக உள்ளன.அதேபோல் காதலுக்கும் காதல் வெற்றி அடையவும் இவை  மூல காரணமாகவும் அடிப்படையாகவும் உள்ளன, என்பதுடன் இந்தப் பஞ்சபூத சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் காதலில் வெற்றி பெறலாம் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் குறும்படம் தான் ‘முதல் நீ முடிவும் நீ ‘இப்படத்தை உதய பிரகாஷ் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
காதல் வெற்றியடைய  பஞ்சபூதங்கள் எப்படி இயங்குகின்றன என்று இக் குறும்படத்தில் சொல்லியிருக்கிறார். கருத்திலும் கதையமைப்பிலும் ஒருபெரும் படத்திற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இக்குறும் படம்.இப்படத்தின் நாயகனாக அருண் பிரசாந்த், நாயகியாக சங்கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  நாயகி சங்கீதா ‘கிமு கிபி ‘ படத்தில் நடித்தவர். தற்போது நடன இயக்குநர் ராபர்ட் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .இப்படத்திற்கான ஒளிப்பதிவு ஹரிபாலாஜி, இசை சந்தோஷ் ஆறுமுகம், எடிட்டிங் லோகேஷ் ஆறுமுகம்.ரொமான்டிக் லவ் ஸ்டோரி என்கிற வகையில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு மதுரையில் பத்து நாட்கள் நடைபெற்றுள்ளது.இப்படைப்பு ஒரு திரைப்படத்திற்கான மெனக்கெடல்களுடன் உருவாகியுள்ளது .
‘இறைவியே துணைவியே ‘ என்றொரு பாடலும் இதில் உண்டு.இந்தப் பாடலை ஹரிஷ்மா மனோ வசந்த் ராஜா எழுதியுள்ளார். அஸ்வின் ஜான்சன் ஜெமிமா ரூபாவதி பாடியுள்ளனர். இந்தப்பாடல்  இசை சார்ந்த பல்வேறு  இணையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.25 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் பார்த்தவர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது.முதல் நீ முடிவும் நீ குறும்படத்தை திரைப்படத் தயாரிப்பாளர்  கே.ராஜன், நடிகர் விமல்,  நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் ஆகியோர் இப்படத்தைப் பார்த்து விட்டுப் பாராட்டியதுடன்  இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
Previous Post

FIR எஃப். ஐ. ஆர் திரைப்பட வெற்றிவிழா சந்திப்பு !

Next Post

பெரியதிரை வேண்டாம், சின்னத்திரை போதும். லண்டன் அழகியின் ஆச்சர்யம்..!

Next Post
சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

பெரியதிரை வேண்டாம், சின்னத்திரை போதும். லண்டன் அழகியின் ஆச்சர்யம்..!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.