• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

by Tamil2daynews
February 28, 2022
in சினிமா செய்திகள்
0
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது .சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனித வளத்துறை அமைச்சரும் தீவிர தல அஜித் ரசிகரான டத்தோ  ஸ்ரீ   M .சரவணன் அவர்களும் , மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சிஇஓ டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர் .இந்திய சிறப்பு  சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள் , சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது .மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்  50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன்ளிகளுக்கு  திரைப்படத்தைப் பார்க்கவும் , அஜித் நற்பணி அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் (RM 5000 ) ரொக்கம் மற்றும் இலவச  சானிடைசர்கள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. அனைவரும் படத்தை ரசித்தார்கள். மலேசியா தல அஜித் ரசிகர் மன்றம் நிறைய தொண்டுகளை செய்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றின் போதும் , மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இளைஞர் அதிகாரமளிக்கும் நிறுவனமாகவும் உதவி செய்து வருகின்றனர் .

Previous Post

சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

Next Post

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

Next Post
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.