• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அஜித் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது, மனம் திறக்கிறார் விக்னேஷ் சிவன்…

by Tamil2daynews
March 21, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அஜித் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது, மனம் திறக்கிறார் விக்னேஷ் சிவன்…

 

அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்ளாகவே அதற்கு அடுத்து அவர் நடிக்கும் 62வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது அவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Vignesh Shivan: 'Koozhangal' Might Tick All Boxes, Has Good Chance to Win At Oscarsஅந்த வகையில் அஜித் நடிக்கும் 62வது படத்தை நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
AK 62': Ajith teams up with Vignesh Shivan - The Hinduஇயக்குனர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வரும் விக்னேஷ் சிவன் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார்.

அந்த பாடலுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் நாங்க வேற மாதிரி எனும் பாடலையும் அம்மா சென்டிமென்ட் பாடலையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதில் அம்மா சென்டிமென்ட் பாடலின் வரிகள் அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போகவே விக்னேஷ் சிவனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
AK62: Ajith Kumar to collaborate with Vignesh Shivan for his next? | Bollywood Bubbleவிக்னேஷ் சிவனை பாராட்டிய கையோடு தனக்காக ஒரு கதையை தயாரிக்கும்படி அஜித் கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறினார்.

 தற்போது அந்த படமே அஜித் 62-வது படமாக உருவாகி வருகிறது. மேலும் வேதாளம் விவேகம் படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைய இருக்கிறார் என்ற செய்தியும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.

தற்சமயம் வினோத் இயக்கத்தில் 61வது படத்திற்கான வேலையில் பிஸியாக இருக்கும் அஜித் இந்த ஆண்டின் இறுதியில் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார்.
Previous Post

தமிழ் “ஓடிடி” தமிழக முதல்வர் வாழ்த்து..!

Next Post

தனுஷ் போட்ட பதிவு, உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Next Post

தனுஷ் போட்ட பதிவு, உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.