• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

HOT புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி..!

by Tamil2daynews
May 16, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

HOT புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி..!

 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு  பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான “பயில்வான்” ரங்கநாதன் பற்றி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி எல்லோரையும் துணிந்து கேள்வி கேட்பதில் மட்டுமல்லாமல் தனது ஆடை குறைப்பில் தாராளம் காட்டியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தைரியமாக பதிவு செய்வார் என்பதும், அவரது கருத்துக்கள் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கஸ்தூரி வேற லெவல் கிளாமர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும்  நடிகை கஸ்தூரி க்கு வயது நாற்பதை தாண்டி இருக்கும் என்றும் இந்த வயதில் இவருக்கு இது தேவைதானா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள்  கிண்டலடித்து வருகின்றனர்.
அவர்களை கஸ்தூரி என்ன செய்யப் போகிறாரோ…
Previous Post

இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமண புகைப்படம்..!

Next Post

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

October 22, 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

October 22, 2026

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

October 22, 2026

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

October 22, 2026

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

October 22, 2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

October 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.