HOT புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி..!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான “பயில்வான்” ரங்கநாதன் பற்றி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி எல்லோரையும் துணிந்து கேள்வி கேட்பதில் மட்டுமல்லாமல் தனது ஆடை குறைப்பில் தாராளம் காட்டியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தைரியமாக பதிவு செய்வார் என்பதும், அவரது கருத்துக்கள் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கஸ்தூரி வேற லெவல் கிளாமர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அவர்களை கஸ்தூரி என்ன செய்யப் போகிறாரோ…