• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனைவியின் மகத்துவத்தை போற்றும் மனைவியின் மறுபக்கம்

by Tamil2daynews
May 24, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மனைவியின் மகத்துவத்தை போற்றும் மனைவியின் மறுபக்கம்
கெட்ட சகவாசம் உள்ள ஒருவனை ஒரு பெண் காதலித்து கரம்பிடிக்கிறாள். எனினும் அவனது தவறான செயல்பாடுகள் தொடர்கிறது. இவ்வேளையில் மனைவி பிரசவ வலியில் துடிக்கிறாள். தன் கண்முன்னே மோசமான நிலைக்கு ஆளான மனைவியை கண்டு கணவனும் புழுவாய் துடிக்கிறான். இறுதியில் மனைவியின் துயரங்களை கண்டு மனம் திருந்துகிறான்.
புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் எப்பொழுதும் நல்ல வரவேற்பு  இருக்கும். அவ்வரிசையில் இப்படமும்  ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும் என்கிறார் இயக்குனர் உடுமலை பி.டி.ஜிஜு.
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.தாரத்தில் தாய்மையை உணர்ந்த நேரம் கைமீறி போனதே எல்லாம் நான் செய்த பாவம்…எனும் பாடல் தாரத்தையும் தாய்மையின் பெருமையையும் கூறும் பாடலாக இடம்பெற்றுள்ளது.இதன் படப்பிடிப்பு பெங்களூர்,குமுளி, உடுமலைபேட்டை , வண்டலூர் போன்ற இடங்களில் 35 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
கதையின் நாயகனாக டிங்கு ராஜ், நாயகியாக திவ்யபாரதி நடிக்க ஷெரீப், கோபி, குமார், முகேஷ், டாக்டர். ஆலம் எஸ்.சிவம் மற்றும் லட்சுமி செந்தில்வேல் ஆகியோர்  கதாபாத்திரங்களாகியுள்ளனர்.
ஒளிப்பதிவு – அன்னை  செல்வா,பாலமுருகன்
இசை – ரீகன்
எடிட்டிங்– ஆனந்தகிருஷ்ணன்
நடனம் – யோயோ.ராஜேஷ்
ஸ்டண்ட்– “இடிமின்னல்”இளங்கோ
இணை இயக்கம் – ஜான்சுந்தர்

தயாரிப்பு

 

ஏ.சி.எஸ்.ஆர்.எஃப்
 கி.பா. அசோக்
ஏ.ஆர்.சுஷன் கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இயக்கம்
உடுமலை பி.டி.ஜிஜு
Previous Post

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு, இறுதிகட்ட பணிகளில்…

Next Post

S K – 21னின் பட தலைப்பு இதுதான்..!

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

S K - 21னின் பட தலைப்பு இதுதான்..!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.