• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாயோன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் நடிகர் சிபிராஜ்

by Tamil2daynews
July 1, 2022
in சினிமா செய்திகள்
0
“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீடு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாயோன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் நடிகர் சிபிராஜ்


சிறந்த கதைகள் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தந்து, வணிக வட்டாரங்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார் நடிகர் சிபிராஜ். அவரது சமீபத்திய திரைப்படமான ‘மாயோன்’ விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், மர்மம் மற்றும் சாகச அம்சங்களுடன், புராண அம்சங்களைக் கலந்து முதல்-முறையாக எடுக்கப்பட்ட புது முயற்சிக்காக இப்படம் பொது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மழையை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியினை தொடர்ந்து, அதனை சிறப்பிக்கும் வகையில், நடிகர் சிபிராஜ், இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் சிபிராஜ். இப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக நடிகர் சிபிராஜுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடதக்கது.
‘மாயோன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் விரைவில்  இப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளனர், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

“மாயோன்”  ஜூன் 24, 2022 அன்று உலகளாவிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.  இப்படம் எல்லா தரப்பிலும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. Double Meaning Productions இந்த படத்தை தயாரித்துள்ளது. அற்புதமான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் சிபிராஜ் மற்றும் பிற நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பிற்காக இப்படம் பெருமளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Previous Post

ஹரீஷ் கல்யாணின் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் !

Next Post

“ராக்கெட்ரி” விமர்சனம்.

Next Post

"ராக்கெட்ரி" விமர்சனம்.

Popular News

  • தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K.பாரதி கண்ணன்!

    3 shares
    Share 3 Tweet 0
  • மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.