• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“கார்கி” விமர்சனம்

by Tamil2daynews
July 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“கார்கி” விமர்சனம்
எதற்கும் துணிந்த ஒரு சிங்க பெண்ணின் கதை.

குற்றவாளியாக நிற்கும் தனது தந்தையை காப்பாற்ற ஒரு பெண் பிள்ளையாக சாய் பல்லவி போராடும் கதை தான் இந்த கார்கி.

 

ஒரு அப்பா அம்மாவுடன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும் குடும்பம் தான் சாய்பல்லவி குடும்பம்.சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற அவரது அம்மாவோ வீட்டில் இட்லி தோசை மாவு வியாபாரம் நடத்தி பிறப்பே நடத்திக் கொண்டிருக்கின்றனர் சாய் பல்லவி அப்பா சிவாஜி அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து கொண்டு இருப்பார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமையை நாலு வடமாநில  வாலிபர்கள் கற்பழித்து ஓடி விடுவார்கள் போலீஸாரின் புலன் விசாரணை செய்யப்பட்ட பிறகு நாலு வாலிபர்களுடன் உள்ளூர் வாசியும் ஒருவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது போலீஸ் தரப்பில் தெரியப்படுத்தப்பட்ட பிறகு  கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.
Gargi trailer: Sai Pallavi fights a multifront war with family, society and system | Entertainment News,The Indian Express

“டான்ஸ் குயின்” என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சாய் பல்லவி இனிமே “ஆக்டிங் குயின்” அப்டின்னு  சொல்லலாம் அந்த அளவுக்கு நடிப்புல பிரமாதமா பின்னி எடுத்திருக்கிறார்.

அவருடைய முக பாவனைகளாகட்டும் பெர்பாமென்ஸ் ஆகட்டும் அங்கங்க கை தட்ட வைக்கிறது .இவரை விட்டா இந்த கதைக்கு வேற யாரும் பொருந்த மாட்டாங்கன்னு தோணுது.

சாய் பல்லவி தந்தையாக வரும் சிவாஜி என்ன ஒரு நடிப்பு அந்த முட்ட கண்ண போட்டுகிட்டு தன் மகள் மீது பாசம் காண்பிக்கிற மாதிரியும் நடிச்சுக்கிட்டு அவரும் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
Gargi Movie Review: Sai Pallavi is terrific in this sensitive legal drama with a twist - Movies News

வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் பகுதி நேர மருந்து கடைகளில் வேலை செய்யும் காளி வெங்கட் ஒரு பெரிய வக்கீல் இடம் ஜூனியர் ஆக இருக்கிறார் அவர் எப்படியாவது ஒரு வழக்கில் வென்று விட வேண்டும் என்று சாய் பல்லவி குடும்ப வழக்கை எடுத்து தனது பாத்திரத்தை அவரும் நிறைவாக செய்திருக்கிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கை சுதா இனிமேல் உங்களுக்கு தமிழ் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் காத்திருக்கிறது.

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை பத்திரிகைகளை வந்த கதைதான் அப்படின்னாலும் தனது திரைக்கதையால வந்து தெள்ளத் தெளிவாக படம் பார்க்கிற ஆடியன்ஸை நுனிச்சீட்டு வரைக்கும் கொண்டு வந்து உட்கார வைக்கிறாரு .
Official: Gargi's OTT Streaming Platformஇரண்டாம் பாதியில் அதுவும் அந்த கடைசி பத்து நிமிட காட்சி  பரபரப்பு ,பரபரப்பு வாழ்த்துக்கள் கௌதம் ராமச்சந்திரன் அவர்களே உங்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் காத்திருக்கின்றது.

இயக்குனரின் முத்திரை என்றால் இந்த படத்தின் ஒரு காட்சியை சொல்லலாம் ஒரு பெண் பிள்ளையாக நின்று, வென்று தனது தங்கைக்கு சடங்கு நடத்தி முடிக்கும் அந்த காட்சிதான் இயக்குனர் வேற லெவல்.

சாய் பல்லவி அவர்களே உங்களுக்கு பல விருதுகள் காத்திருக்கின்றது.
Gargi' movie review: Sai Pallavi stars in an outstanding film that questions perspectives - The Hindu

பெண்களைப் பெற்ற பெற்றோர்களே தன் மகள் அருகில் உள்ள வீட்டாரிடம் பழகுகிறாள் என்பதற்காக விடாதீர்கள் குட் டச் எது பேட் டச் எதுவென்று தெள்ளத் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டியது  இன்றைய காலகட்டத்தில் கட்டாயம்.

“கார்க்கி” இந்த பெயரை போலவே பெண்கள் எதற்கும் துணிந்த இரும்பு பெண்மணிகளாக இருந்தால் எவ்வித பாதிப்பும் இருக்காது.
“கார்கி” 
நம்ம வீட்டுப் பெண்
நிச்சயம் கொண்டாடலாம்.
                               விமர்சகர்
                                      சரண்
             செல் :  9994667873
Previous Post

“ரெயின்போ” பட பூஜை..!

Next Post

“வாரியர்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபல வசனகர்த்தா..!

Next Post

"வாரியர்" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபல வசனகர்த்தா..!

Popular News

  • ஜெயிலர் -2 விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.