• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

by Tamil2daynews
November 21, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

 

அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்களிடையே இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு  அதிகம் உள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
அருண் விஜயின் அச்சம் என்பது இல்லையே பட புதிய போஸ்டர்கள் வெளியீடு,arun vijay in achcham enbathu illaye movie new posters out now | Galattaபடத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்திருப்பதாவது, “செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்”.

அருண்விஜய் மற்றும் ஏமி ஜாக்சனுடன் படத்தில் இணைந்து பற்றி கூறும்போது, ” இந்தக் கதை முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தேடியபோது, இதை சரியாக செய்யக்கூடியவர் அருண் விஜய் என தோன்றியது. அதை படத்தில் சிறப்பாகவும் செய்திருக்கிறார். ஏமி ஜாக்சன் லண்டன் சிறையின் ஜெயிலராக நடித்திருக்கிறார். மேலும், அவருக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. மீண்டும் அவரை கேமரா முன் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. நிமிஷா விஜயன் படத்தின் இன்னொரு ஈர்க்கக் கூடிய விஷயமாக இருப்பார்” என்றார்.
அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில்  வைரல் - தமிழ் News - IndiaGlitz.com‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் ஒரு தந்தை தனது மகளுக்காக (குழந்தை நட்சத்திரம் இயல்) லண்டன் நோக்கி பயணிக்கிறார். ஆனால் அங்கு வருக்கு நேரும் சிக்கல்களை சமாளிக்க வேண்டிய சூழல் வருகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:
தயாரிப்பு: எம். ராஜசேகர் & எஸ். ஸ்வாதி,
இணைத்தயாரிப்பு: சூர்ய வம்சி, பிரசாத் கோதா & ஜீவன் கோதா,
இசை: ஜிவி பிரகாஷ் குமார்,
திரைக்கதை: மகாதேவ்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
படத்தொகுப்பு: அந்தோணி,
சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட்’ சில்வா,
கலை இயக்கம்: சரவணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

Previous Post

“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

DSP படத்தின் ‘நல்லா இரும்மா’ பாடலின் அமோக வெற்றி : மகிழ்ச்சியில் பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி!

Next Post

DSP படத்தின் 'நல்லா இரும்மா' பாடலின் அமோக வெற்றி : மகிழ்ச்சியில் பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.