• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பார்த்தவுடன் பசை இல்லாமல் மனதில் ஒட்டும் நடிகை ‘பிரணா’..!

by Tamil2daynews
December 25, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
172
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பார்த்தவுடன் பசை இல்லாமல்  மனதில் ஒட்டும் நடிகை ‘பிரணா’..!

தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக வரும் புது முக நடிகைகள் எல்லோரிடமும் ஏதாவது ஒரு லட்சியம் நிச்சயமாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான லட்சியங்கள் இருக்கும் அதாவது பணம், ஆடம்பரம், நடிப்பு,நல்ல பெயர், விருதுகள் பல வாங்க வேண்டும் இதுபோன்ற லட்சியங்கள் நிறைய பேருக்கு இருப்பது உறுதி.
ஆனால் இதை வேறு மாதிரி பயன்படுத்திய சில நடிகர்,நடிகைகள் சுவற்றில் அடித்த பந்தை போல் திரும்ப ஓடி விடுவார்கள் சினிமாவை விட்டு.
அப்படி உள் மனதில் இருந்து சினிமாவை நேசித்த ஒரு நடிகை தான் இந்த பிரணா.
யார் இந்த பிரணா..!

‘நகைச்சுவை மன்னன்’ கவுண்டமணி காமெடியில் வரும் வசனத்தைப் போல பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா, இந்த தீ பந்தம் ஏதும் வேண்டாமா

என்பது போல இல்லாமல் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் நடித்து முன்னேற முடியும் என்கிற மாயையில் இருக்கும் சில நடிகைகளை ஓரம் கட்டி விட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்னால் சின்ன, சின்ன கதாபாத்திரத்தை கூட படம் பார்ப்பவர்களில் கண்களை கவரும் விதமாக என்னுடைய நடிப்பு இருக்கும்

என்று நிரூபித்து இருக்கிறார் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘லத்தி’ திரைப்படத்தில்.

நேரில் பார்ப்பதற்கு குழந்தைத்தனமான முகமும் திரையில் பார்க்கும் பொழுது பழைய நடிகைகளை ஞாபகப்படுத்தக்கூடிய முகபாவணையில் கலக்கி இருக்கிறார் இந்த பிரணா.

பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண்ணை போல காட்சியளிக்கும் இந்த பிரணா பழகுவதற்கும் நல்ல குணம் உள்ளவராக இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு,சிறு கதா பாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் முகமோ, பெயரோ வெளியில் சரியாக தெரியவில்லை.

ஆனால் இவரின் திறமையை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் லத்தி பட இயக்குனர் A.வினோத்குமார்.

இந்த ‘லத்தி’ படத்தில் முழு கதையுமே இவரை வைத்து தான் நடக்கும் என்கிற சூழலில் கதை அமைந்து  இருப்பது இந்த பிரணாவுக்கு கிடைத்த இன்னொரு பலம்.

நல்லவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் லேட்டா தான் கிடைக்கும் ஆனால் நல்ல கதைகளாக,நல்ல  கதாபாத்திரங்களாக  கிடைக்கும் வரும் காலங்களில்.

படத்தில் இவருக்கென்று இரண்டு ,மூன்று வசனங்கள் மட்டுமே இருந்தாலும் மரணப்படுக்கையில் மருத்துவமனையில் இருந்து இவர் முக பாவனைகள் மூலம் கை சேய்கையின் மூலம் செய்து காண்பிக்கும் அந்த நடிப்பு காட்சி  அபாரம்.

இனி நடிகை பிரணாவுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைப்பது உறுதி.

இப்படி ஒரு நல்ல நடிகை தமிழ் சினிமா எப்பொழுதும் கைவிடாது வாழ்த்துக்கள் பிரணா.
                    செய்தி தகவல்
                      சரண்
Previous Post

‘வெள்ளை’ யாக வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகர் ‘ரமணா’..!

Next Post

‘ஜாஸ்பர்’ – விமர்சனம்

Next Post

‘ஜாஸ்பர்’ - விமர்சனம்

Popular News

  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.