• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வெள்ளை’ யாக வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகர் ‘ரமணா’..!

by Tamil2daynews
December 25, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘வெள்ளை’ யாக வெள்ளித்திரையில் ஜொலித்த  நடிகர் ‘ரமணா’..!
எல்லோருக்கும் சினிமாவில் பரிச்சயமான இவருடைய பெயரும் முகமும்.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் சில பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் நடிகர் சங்க நிகழ்வுகளில் அடிக்கடி தலைகாட்டி அனைவரையும் அதிர வைப்பார் ரமணா.

‘காந்தி கணக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர் தான் இந்த ரமணா.

அதன் பிறகு சில வருடங்கள் நடிகர் விஷாலோடு நட்பில் பயணம் செய்ய ஆரம்பித்தார் ரமணா.

நட்பின் அடையாளமாக நடிகர் விஷால் நடிக்க ரமணாவும்,  நந்தாவும்  இணைந்து ராணா புரொடக்சன் என்ற சினிமா கம்பெனியை ஆரம்பித்து ‘லத்தி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளர்களாக உயர்ந்தார்கள்.

இந்தப் படத்தில் ‘சுறா’ என்கிற மெயின் வில்லனின் (சொல்லப்போனால் இவர் தான் முக்கியமான வில்லனே)
மகனாக ‘வெள்ளை’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருக்கிறார் ரமணா.

நீண்ட தலைமுடியுடன் வாட்டசாட்டமான நல்ல உடற்கட்டுடன் படத்தில் பார்க்கவே இவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் ‘லத்தி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரது ‘வெள்ளை’ கதாபாத்திரமும், ரமணாவின் நடிப்பும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

கதாநாயகனால் பாதிக்கப்பட்டு தன் முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி இருக்கும் ரமணா அவனை பழி தீர்த்த பின்பு தான் இந்தப் கவரை எடுப்பேன் என்று கூறும் அந்த காட்சியிலும் அந்த பையில் சிறு ஓட்டையுடன் அவர் கதாநாயகனை உற்று கவனிக்கும் அந்த காட்சியும் அபாரம்.

இனி நீங்கள் சினிமாவில் மிகப்பெரிய வில்லனாக வலம் பெற வாய்ப்பு உண்டு ரமணா.

தான் தயாரித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இந்த ரமணா நிச்சயமாக தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடம் காத்துக் கிடக்கிறது.

நடிப்பால் சாதிக்க நினைக்கும் நல்ல நடிகர்களை தமிழ் சினிமாவும் தமிழ் சினிமா ரசிகர்களும் எப்பொழுதும் கைவிட மாட்டார்கள்.

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற ரமணாவிற்க்கு வாழ்த்துக்கள் .

                செய்தி தகவல்
                 சரண்
Previous Post

’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ விமர்சனம்

Next Post

பார்த்தவுடன் பசை இல்லாமல் மனதில் ஒட்டும் நடிகை ‘பிரணா’..!

Next Post

பார்த்தவுடன் பசை இல்லாமல் மனதில் ஒட்டும் நடிகை 'பிரணா'..!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.