• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வாத்தி – விமர்சனம்

by Tamil2daynews
February 17, 2023
in விமர்சனம்
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வாத்தி – விமர்சனம்

ஒரு சாதாரண ஆள் மக்களை காக்கும் வேலையில் ஈடுபட்டு பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. தனுஷின் வாத்தி படமும் அத்தகைய கதை கொண்டது தான். அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து நன்றாக இருக்கிறது.

3 மாணவர்கள் ஒரு பழைய விசிடி மூலம் ஒரு வித்தியாசமான நபரை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. அந்த
நபர் கணக்கு வாத்தியார் பாலா(தனுஷ்) என்பதும், 90களில் நடந்த கல்வியை தனியார் மயக்குமாக்குதல் பிரச்சனையில் சிக்கியவர் என்பதும் தெரிய வருகிறது. பெற்றோர் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் பாலா.

Vaathi Review (வாத்தி விமர்சனம்): வாத்தி படத்தின் முதல் விமர்சனம்.. படம் பட்டைய கிளப்புது.. கன்ஃபார்ம் ஹிட் | Vaathi Review: Dhanush Starrer Vaathi Movie First Review Out ...தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு. இந்த கதை ரொம்ப பழையது தான் என்றாலும் அதை கையாண்ட விதம் தான் அருமை. பழைய கதையை தற்போது உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்று கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் தனுஷ். பாலாவாகவே வாழ்ந்திருக்கிறார். மாணர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது. சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Vaathi' trailer: Dhanush's action entertainer set in an interesting premise looks promising! - Tamil News - IndiaGlitz.com

தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. கென் கருணாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற மாணவர்களின் நடிப்பையும் பாராட்ட வேண்டும்.

வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு தன் வில்லத்தனத்தை காட்ட அதிக காட்சிகள் இல்லை. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பக்கபலம் ஆகும். வாத்தி- பார்த்து ரசிக்கலாம்.

Previous Post

ஜீ5 தளத்தின் ‘அயலி’ இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !!

Next Post

பகாசூரன் – விமர்சனம்

Next Post

பகாசூரன் - விமர்சனம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.