• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

by Tamil2daynews
March 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!
ஆனந்த விகடனுக்கு தனித்த மரியாதை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் வழங்கி வரும் சினிமாவிருதுகள் திரை வட்டாரத்தில் பெரும் மாரியாதைக்குரியதாக உள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில்,  கடந்த ஆண்டு  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், வெளியான சரித்திர படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஒரே திரைப்படம் இத்தனை விருதுகளை வெல்வது முதல் முறை என்பது குறிப்பிடதக்கது
பெற்ற விருதுகள் 
சிறந்த தயாரிப்பு – லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ்
சிறந்த வில்லி – ஐஸ்வர்யா ராய்
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான்
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்
சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி
சிறந்த ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட்
சிறந்த ஆடை வடியமைப்பாளர் ஏகா லகானி
சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் #NYVFXWAALA
Previous Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

Next Post

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

Next Post

பருந்தாகுது ஊர்க்குருவி - விமர்சனம்

Popular News

  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • லியோ விஷன் நிறுவனம் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ படத்தின் அறிவிப்பு..

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.