• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வைரம் பாஞ்ச கட்ட ‘ : ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!

by Tamil2daynews
April 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘வைரம் பாஞ்ச கட்ட ‘ : ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!
ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை  வெளியிட பங்கு பெற்ற  நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட!
குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் ‘வைரம் காஞ்ச கட்ட’.
இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’,  ‘நொடிக்கு நொடி’ குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.
‘இந்தியன் டூரிஸ்ட் ‘ குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில்   சாதனை முத்திரை பதித்தது. அது மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது. அதேபோல் ‘நொடிக்கு நொடி’ குறும்படம் திரையுலகினரின்
கவனத்தைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றது.இவர் உருவாக்கிய ‘இவளை போல்’ இசை ஆல்பம் டாப் டென் வெற்றி வரிசையில் இடம் பெற்றது.
அந்த சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘வைரம் பாஞ்ச கட்ட’. நாயகியாக யாஸ்மின் நடித்துள்ளார்.படத்தை எழுதி ,ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து  இயக்கியுள்ளவர் சுந்தர் மகாஸ்ரீ.சதீஷ் சாந்தி வாசன் இசையமைத்துள்ளார்.ராக் அண்ட் ரோல் புரொடக்சன் சார்பில் யாஸ்மின் பேகம் தயாரித்துள்ளார்.
இக்குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டி தங்கள் சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
 தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சி. வி. குமார், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சந்திரசேகர், சரவணன்,  சுரேஷ், ஜான்மேக்ஸ்,  ஜி.தனஞ்ஜெயன்,சனம் செட்டி, எஸ் பி சௌத்ரி போன்றவர்கள் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்கள்.
இக்குறும்படத்தை  வெளியிடும் உரிமையை ஏபி இன்டர்நேஷனல்  பெற்றுள்ளது. அந்த நிறுவனம்தான் ஆஸ்கார் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ படத்தை netflix வெளியிட்ட உறுதுணையாக இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து வெளியிட வாங்கி உள்ளது .இதன்மூலம் இப்படத்தின் தரத்தை அறியலாம்.
இந்த காமன்மேன் சதீஷ் நடிகர் ஷார்ட் பிலிம் இயக்குனர் விரைவில் திரைப்படம் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

”வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்”

Next Post

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான ” சைத்ரா ” படத்தின் டிரைலர் வெளியானது

Next Post

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான " சைத்ரா " படத்தின் டிரைலர் வெளியானது

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.