• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga ஆர்வமுள்ள இசை கலைஞர்களுக்கான வாயிலைத் திறக்கிறது

by Tamil2daynews
April 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga ஆர்வமுள்ள இசை கலைஞர்களுக்கான வாயிலைத் திறக்கிறது

 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசை ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் அவரது திரைப்படங்கள், இசை ஆர்வலர்களுக்கு எவர்க்ரீன் கிளாசிக் பாடல்களைப் பரிசளித்துள்ளன. அவரது ‘Ondraga’ யூடியூப் சேனலில் வெளியான சுயாதீன பாடல்கள் ஒரே இரவில் சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன. தற்போது, அந்த சேனல் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ‘For the Love of Music’ (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டர் இப்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவை இது திறக்கிறது. மேலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த இசை ட்ராக்ஸ் அவர்களின் சேனலில் இடம்பெறும். அவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும்.Image

இசையமைப்பாளர்கள் மற்றும் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குநர்களில் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இசைஞானி இளையராஜா, ஆஸ்கர்  விருது வென்ற
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பெரிய இசை ஆளுமைகளுடன் பணிபுரிந்த அவர், தர்புகா சிவாவுடன் இணைந்து ‘மிஸ்டர். எக்ஸ்’ என்ற ஒரு சார்ட்பஸ்டர் ஆல்பத்தை கொடுத்துள்ளார்.

எனவே இப்போது, “Looking for next Mr. X” என்ற டேக்லைன் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மத்தியில் தற்போது சென்சேஷனாகி உள்ளது. Ondraga மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் அடுத்த திறமை வாய்ந்த இசைக்கலைஞர் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

செம்பனை உடையில் பொறித்த கார்த்தி !!

Next Post

அஜீத் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் வேண்டுகோள்!

Next Post

அஜீத் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் வேண்டுகோள்!

Popular News

  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.