• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்’ என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட் வெயில் தெரிவித்திருக்கிறார்.

by Tamil2daynews
April 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்’ என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட்  வெயில் தெரிவித்திருக்கிறார்.

 

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் ‘சிட்டாடெல்’. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO இந்த இணைய தொடருக்கான பிரத்யேக கதை சொல்லலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் இந்திய மற்றும் இத்தாலிய நாட்டின் தயாரிப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் இணைக்கும் பரபரப்பான உளவு தொடராகவும் உருவாகி இருக்கிறது. மேலும் இது உளவு பார்த்தலில் பிரத்யேக பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது.
பரபரப்பான ஸ்பை திரில்லரான சிட்டாடெலை உலகளாவிய படைப்பாக உருவாக்கியதில், அமேசானின் ஒரிஜினல் தொடர்பான ‘ஹண்டர்ஸை’ உருவாக்கிய ஷோ ரன்னரான டேவிட் வெயில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். மேலும் ‘சிட்டாடெல்’ இணைய தொடரின் ‘கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது நுட்பமான வழிமுறை, கதை சொல்வதில் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு… ஆகியவற்றால் இந்த இணையத் தொடரை நேர்த்தியாக வடிவமைப்பதில் சிறந்த ஒத்துழைப்பை அவர் வழங்கி இருக்கிறார்.
‘கிரியேட்டிவ் ஸ்பை மாஸ்டர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது குறித்து ஷோரன்னரான டேவிட் வெயில் பேசுகையில், ” நாங்கள் உருவாக்கும் இந்த முழுமையான உளவு பிரபஞ்சத்தில் வசனம் உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் இந்திய தொடரையும், இத்தாலிய தொடரையும் அறிவித்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் உள்ள தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிருக்கிறோம். மேலும் முழு கதையையும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறோம். இந்த இணையத் தொடரில் வெவ்வேறு கலாச்சாரங்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் சொல்லப்பட்ட விசயங்கள் உண்மையானது. நாம் கதையை பார்வையிடும் போது.. மேற்கத்திய கண்ணோட்டம் மட்டுமல்லாமல், உண்மையான அசல் தொடர் ஒன்றினை பார்வையிடுவதைப் போல் ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கிறோம். சக படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இதை சாத்தியமாக்கியிருப்பது அசாதாரணமானது” என்றார்.
ரூசோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியரால் உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்கள் கொண்ட ‘சிட்டாடெல்’ எனும் இணைய தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகிறது. இந்த உலகளாவிய இணைய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
Previous Post

“The Great Escape” ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!

Next Post

தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி

Next Post

தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி

Popular News

  • பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.