• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தல’ அஜித்தின் “விடா முயற்சி”..!

by Tamil2daynews
May 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தல’ அஜித்தின் “விடா முயற்சி”..!

 

நடிகர் அஜித்குமார் நடித்து சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் யாருடைய  இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது.
அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது.
நடிகை  நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் என்று உறுதி செய்யப்பட்டது.
இதற்காக நடிகர் அஜித்குமார் இதுவரை தன் படங்களுக்கு வாங்காத சம்பளத்தை நயன்தாரா பேசி வாங்கி கொடுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை
இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
இதன் பிறகு அஜித்தின் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மே -1 ல் நடிகர் அஜித்குமாரின் பிறந்த தினமான அன்று அவர் நடிக்கும் புதிய படமான “விடாமுயற்ச்சி”
டைட்டில் போஸ்டர் உடன் வெளியாகி லைக்கா நிறுவனம் அதிரடி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின்  இசையை அனிருத் கவனிக்க, படத்தின் இயக்கம் மகிழ் திருமேனி  என்று இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Previous Post

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

Next Post

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் வெளியானது

Next Post

"மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது

Popular News

  • சிங்காரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.