• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

“நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு !!  

by admin
September 21, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
“நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு !!  
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. .

இந்த படத்தில் அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ்  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . D.இமான் அவர்கள் இசை அமைத்துள்ளார் .

இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா ,ஷீலா ,சந்தான லட்சுமி  மற்றும் பலர் நடித்துள்ளனர் .

சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் , முன்னோட்டமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து
இப்படத்திற்கு ‘U’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .குடும்பத்துடன் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான  நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது !

தொழில்நுட்பக்குழு :

கதை ,திரைக்கதை ,வசனம் இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்
இசை : D .இமான்
ஒளிப்பதிவு :நிரவ் ஷா
கலை இயக்கம் :வீர சமர்
படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்
சண்டைப்பயிற்சி : திலீப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது
Previous Post

சங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது !

Next Post

Actress Raashi Khanna Exclusive Gallery

Next Post
Actress Raashi Khanna Exclusive Gallery

Actress Raashi Khanna Exclusive Gallery

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.