• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டொரோண்டோ திரைப்படவிழாவில் பாரட்டுக்களை அள்ளிய சுசி கணேசனின் “தில் ஹை கிரே”

by Tamil2daynews
September 15, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டொரோண்டோ திரைப்படவிழாவில் பாரட்டுக்களை அள்ளிய சுசி கணேசனின் “தில் ஹை கிரே”

 

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “தில் ஹை கிரே” பிரீமியர் -பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுசி கணேசனின் வழக்கத்திற்கு மாறான இயக்கம் மற்றும் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங் மற்றும் அக்‌ஷய் ஓபராய் ஆகியோரின் சிறந்த நடிப்பு மீது பாராட்டு மழை பொழிகிறது .

பல படங்கள் ஹைடெக் ஸ்பெஷல் எஃபெக்ட்களில் அதிகளவில் முதலீடு செய்து கதையின் வேகத்தைபதஅதிகரிக்கச் செய்தாலும், சுசி கணேசனின் எழுத்து மற்றும் இயக்கம் முதன்மை பெறுவதால் “தில் ஹை கிரே” தனித்து நிற்கிறது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.

சுசி கணேசன் இதை பற்றி பேசும் பொழுது ,
“இந்தப் படம் பாராட்டுகளைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் உலக சினிமாக்களின் பரிட்சையமிக்க பார்வையாளர்களிடமிருந்து அபரீதமான் வரவேற்பும் பாராட்டும் வருமென்று எதிர்பார்க்கவில்லை! இடி முழக்கம் போன்றதோர் கைதட்டல் சத்ததில் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்து போய்விட்டது . ஒரு படைப்பாளிக்கு இதை விட என்ன வேண்டும் ? TIFF மற்றும் NFDCக்கு நன்றி.” என்றார்
ஊர்வசி ரவுடேலா கூறுகையில்,
“ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,எங்களுக்கு கிடைத்த அபாரமான வாய்ப்புக்காக எனது மகத்தான நன்றியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுசி சார், தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி சார் – ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தில் ஹை கிரே” படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி .

 திரைப்படங்களுக்கு எல்லைகளை மீறவும், மக்களை இணைக்கவும், முக்கியமான விஷயங்களில் வெளிச்சம் பாய்ச்சவும் வல்லமை உள்ளது. “தில் ஹை கிரே” திரைப்படம் மட்டுமல்ல; மற்றும் அர்த்தமுள்ள செய்தியைச் சொல்லவும், உணர்ச்சிகளைத் தூண்டவும் கூட்டு முயற்சியின் பிரதிபலிப்பு, இப்படைப்பு !.” என்றார்

படத்தில் வரும் ஒரு வசனம் – ஐ ஆம் ஹானஸ்ட் கரெப்ட் – படம் முடிந்து வெளியேறும் போது , ஒரு விமர்சகர் , கதாநாயகனைப் போல் ஆடியும் , பேசியும் காட்டியது – படம் ஏற்படுத்திய தாக்கத்தை பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது .

“தில் ஹை கிரே” NFDC தலைமையிலான இந்திய பெவிலியனின் ஒரு பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது !
Previous Post

இந்தியாவின் ‘ஹேங் ஓவர்’ பாணியில் உருவாகியுள்ள ‘எனக்கு என்டே கிடையாது’

Next Post

“எவனும் புத்தனில்லை ” விரைவில் வெளியாகிறது.

Next Post

"எவனும் புத்தனில்லை " விரைவில் வெளியாகிறது.

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.