• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புலிமடா படத்தின் ட்ரைலர் வெளியானது!

by Tamil2daynews
October 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புலிமடா படத்தின் ட்ரைலர் வெளியானது!

 

ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புலிமாடா படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.  ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனை பற்றிய கதைதான் புலிமடா. படத்தின் ட்ரெய்லரில் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.  ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பு திறமையை புலிமடா படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று தெரிகிறது.  இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  ஏற்கனவே புலிமடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்திய படமாக வெளிவரவிருக்கும் புலிமடாவில் ஜோஜூவின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் நடிக்கின்றனர்.  “Scent of a woman” என்பது படத்தின் டேக் லைன் ஆக உள்ளது.

மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி மற்றும் எடிட் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி படத்தையும் ஐன்ஸ்டீன் மீடியா தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இரட்டா படத்திற்கு பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படம் புலிமடா ஆகும். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வெறும் 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு படமாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா ஆகும்.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமாட படத்தில் லிஜோமோளும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா போன்றோர் நடிக்கின்றனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமண நிகழ்வில் நடக்கும் நிகழ்வுகளும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை சுற்றி புலிமடா படம் நகர்கிறது.  படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் பல சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார் இயக்குனர் ஏ.கே.சாஜன்.

புலிமடா படத்திற்கு இஷான் தேவ் இசையமைக்க, ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் பாடல் வரிகள் எழுதி உள்ளனர். பின்னணி இசை அனில் ஜான்சன் அமைக்க, இயக்குனர் ஏ.கே.சாஜன் படத்திற்கு எடிட்யும் செய்துள்ளார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக வினேஷ் வங்காளன், கலை ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை ஷாஜி புல்பள்ளி, ஆடை வடிவமைப்பு சுனில் ரஹ்மான் மற்றும் ஸ்டெஃபி சேவியர், தலைமை இணை இயக்குனர் – ஹரிஷ் தெக்கேபட், விளம்பரம் தனய் சூர்யா (trendy tolly), ஸ்டில்ஸ் அனூப் சாக்கோ, வடிவமைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் ஒப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஓல்ட்மங்க்ஸ், விநியோகம் ஆன் மெகா மீடியா ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.
https://youtu.be/___-5k0p4v1E?si=MZFLYE3v-e8BFsMc
Previous Post

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்

Next Post

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு

Next Post

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு

Popular News

  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.