• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஜோ’ – விமர்சனம்

by Tamil2daynews
November 23, 2023
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ஜோ’ – விமர்சனம்

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ். இவர் முதன் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.

இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ரியோ, அதை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது ரியோ நடிப்பில் உருவாகி வருகிற 24ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ள திரைப்படம் தான் ஜோ. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பிக் பாஸ்’ புகழ் ரியோ ராஜ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஜோ’. இந்த படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

காதல் வேண்டுமா வேண்டாமா என்ற உன்னதை கருத்தை உயர்வாக சொல்கிறது இப்படம்.

முந்தைய படங்களுக்கு இப்படம் ரியோ ராஜ் நடிப்பை மேலும் மெருகேற்றி இருக்கிறார் அதுவும் லவ் பெயிலியர் கேரக்டரில் அவர் நடித்திருக்கும் பாத்திரம் கனகச்சிதம்.

ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற நடிப்பை அவர் வழங்கவில்லை.இன்றைக்கு முன்னணியில் இருக்கும் சில இளம் நடிகர்களை சற்று பாலோ செய்யுங்கள் ரியோ ராஜ்

ஹீரோயின் தன் பங்குக்கு கொடுத்த வேலையை மிக அழகாக செய்து இருக்கிறார் ஒரு சில காட்சிகளில் அழகாகவும் மிளிர்கிறார்.

படத்திற்கு பக்க பலமே இசையமைப்பாளர் தான் இவரது இசை படத்தில் ஆங்காங்கே நம்மை வருடுகிறது.

மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சுமார் வந்து போகின்ற தனக்கு கொடுத்த வேலையை கரெக்டாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த ஜோ காதலில் தோல்வியுற்றவர்கள் கொடி பிடித்து கொண்டாடுவார்கள்.
Previous Post

‘லாக்கர்’ – விமர்சனம்

Next Post

‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

'யுவ சாம்ராட்' நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.