• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில் (Jan 18th – 25th)திரையிட தேர்வாகியுள்ளது.

by Tamil2daynews
January 19, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில் (Jan 18th – 25th)திரையிட தேர்வாகியுள்ளது.

 

ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப் படம் புனே திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமா
வின் கோவா திரைப்படவிழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது காதல் என்பது பொதுவுடமை இது ஒரு நவீன காதல் கதை. இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ்ராதாகிருஷ்ணன்.இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களின் இயக்குநர். இந்த படத்தில் லிஜோ மோல், ரோகிணி மொலேட்டி வினீத் ராதாகிருஷ்ணன்,கலேஷ் ராம்ஆனந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர். மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் பொரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை sreeசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைக்க, டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

Previous Post

’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post

குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்!

Next Post
குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்!

குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்!

Popular News

  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • அமரம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.