• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

by Tamil2daynews
May 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பூனாவில் உள்ள இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம்.உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் இணைந்து மேற்கொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ் . ஆர்.எம் பதிவாளர் எஸ்.பொன்னுசாமி மற்றும் இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் அம்பரே ஆகியோர் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தலைமைச் செயல் அதிகாரி டெக்னாலஜி &சந்தீப் அம்பரே பேசும் போது ஆட்டோமொபைல் மற்றும் இயந்திர பொறியியல் துறை சார்ந்த வாகன உற்பத்தி துறை, தற்போது சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் உள்ளடங்கிய துறையாக முன்னேற்றம் அடைந்துள்ளது.இதில் பெரும்பாலான பொறியியல் துறை மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

எஸ்.ஆர்.எம் பதிவாளர் எஸ்.பொன்னுசாமி பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களின் புதுமைச் சிந்தனை மற்றும் திறன்களை மேம்படுத்தி  புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க பேருதவி புரியும்  என்றார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் முதன்மை கண்டுபிடிப்பு அதிகாரி ஆர்.ஆனந்த் குமார், எஸ்.ஆர்.எம்.புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்  இணை இயக்குநர் சாந்தனு பாட்டீல் மற்றும் மின்வாகன ஆய்வு மையத் தலைவர் சி.பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!

Next Post

‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!

Next Post

'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.