• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ U/A சான்றிதழ் பெற்றது! ஜூன் 27ஆம் தேதி உலகமங்கும் திரையரங்குகளில் வெளியீடு!

by Tamil2daynews
June 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ U/A சான்றிதழ் பெற்றது! ஜூன் 27ஆம் தேதி உலகமங்கும் திரையரங்குகளில் வெளியீடு!

 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மார்கன்’, தற்போது சென்சார் சபையில் U/A சான்றிதழ் பெற்று, ஜூன் 27ஆம் தேதி உலகமங்கும் பிரம்மாண்ட திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் ஒரு முறை ஒரு அதிரடியான, உணர்வுப்பூர்வமான கதையுடன் ரசிகர்களை திருப்திப்படுத்த வருகிறார். இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய கலைஞர்களில்,‘அஜய் திஷான்’, தன் அதிரடி  நடிப்பால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத், சாகர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
இத்திரைப்படம், பிரபல எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதோடு, அவர் விஷ்ணுவுடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக மாறியுள்ளதும், மார்கனுக்கு ஒரு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசை, நடிப்பு மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தில் பலர் பணியாற்றியுள்ளனர்:
* ஒளிப்பதிவாளர்: எஸ். யுவா
* தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ. ராஜா
* தொழில்நுட்பத் தலைவர்: ஜனார்த்தனன்
* நிர்வாக தயாரிப்பாளர்: நவீன் குமார்

ஜூன் 27ஆம் தேதி உலகமங்கும் திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு, விஜய் ஆண்டனி தலைமையில் நடைபெறும் உற்சாகமான மற்றும் முழுமையான பிரமோஷன் நடவடிக்கைகள் படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன. சமூக வலைதளங்களில் இருந்து நேரடி ரசிகர் சந்திப்புகள் வரை, அவரது உற்சாகமான பங்களிப்பு, படத்தின் ஹைபை அதிகரித்திருக்கிறது.

அதிக பரபரப்பை ஏற்படுத்திய மார்கன் ட்ரெய்லர், இப்படம் ஒரு மனதைக் குழப்பும், உணர்வுப் பொங்கும் த்ரில்லராக இருப்பதைக் கட்டாயமாக உணர்த்தியுள்ளது.

📌 ‘மார்கன்’ – ஜூன் 27 முதல் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!

Previous Post

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”.

Next Post

“வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!

Next Post

"வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.