• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ராம் அப்துல்லா ஆண்டனி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
October 31, 2025
in விமர்சனம்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராம் அப்துல்லா ஆண்டனி – விமர்சனம் 

TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.

ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபத்திரத்தில் சௌந்தர்ராஜா நடிக்கிறார்.மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பற்றி சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து துண்டு பீடி என்கிற படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து இந்த படத்தில் வைத்துள்ளார்கள் என்ற குற்றத்தை இந்த படம் தாண்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த வேலைகளை கணக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் புகழ் பூவையர் முதல் படத்தில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கணக்கச்சிதமாக முடித்து படம் பார்க்கும் மக்களிடையே கைத்தட்டளை பெறுகிறார்.

படத்தின் முதல் கதாநாயகன் என்று சொன்னால் இசையமைப்பாளரை பற்றி சொல்லியாக வேண்டும் காட்சிக்கு காட்சி அவரது இசை வேகம் படு சூப்பராக இருக்கிறது.

அடுத்தபடியாக சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவாளர் காட்சி அமைப்புக்கு தேவையான இடத்தில் லைட் செய்து மிக அற்புதமாக ஒவ்வொரு காட்சியும் தனது கேமரா கைவண்ணத்தில் கையாண்டு இருக்கிறார்.

வனிதா விஜயகுமார் பரபரப்புக்கு பெயர் போன்றவர் இவர் வருகிற காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் அனைவருமே ரசிக்கும்படி இருக்கிறார் வனிதா விஜயகுமார்

தயாரிப்பாளர் பணத்தைப் பற்றி யோசிக்காமல் சில காட்சிகளில் நிறைய செலவு செய்திருப்பது நம் கண் முன்னே தெரிகிறது.

இயக்குனர் இந்த கதையை கையாண்ட விதத்தில் பேனா முள் போல மெல்லிய நேர்கோட்டில் கதையை நகர்த்துகிறார் ஒரு சில இடத்தில் லாஜிக் மீறி  இருந்தாலும் ஓகே ரகம்தான்

மொத்தத்தில் இந்த ராம் அப்துல்லா ஆன்டனி படம் அனைவருக்கும் சமம்.
Previous Post

ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

Next Post

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.