• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசரடிக்கும் பிரம்மாண்ட காட்சிகள், த்ரில்லிங்கான புதிய கதாபாத்திரங்கள் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு தொடங்கி இருக்கும் கவுண்டவுன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

by Tamil2daynews
December 5, 2025
in சினிமா செய்திகள்
0
அசரடிக்கும் பிரம்மாண்ட காட்சிகள், த்ரில்லிங்கான புதிய கதாபாத்திரங்கள் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு தொடங்கி இருக்கும் கவுண்டவுன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அசரடிக்கும் பிரம்மாண்ட காட்சிகள், த்ரில்லிங்கான புதிய கதாபாத்திரங்கள் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு தொடங்கி இருக்கும் கவுண்டவுன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

 

இந்த ஆண்டின் மிக பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தைக் தர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பார்ப்பதற்காக  1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் புக் மை ஷோ செயலியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் மற்றும் பிற திரையரங்குகளுக்கான முன்பதிவுகள் தொடங்கும் என்று அறிவித்த பிறகு, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.ஜேம்ஸ் கேமரூனின் மறக்க முடியாத அடுத்த அத்தியாயத்தை இந்த டிசம்பரில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் காண்பதற்கான கவுண்டவுன் தொடங்குகிறது.
20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது. 

Previous Post

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

Next Post

சாரா – விமர்சனம் ரேட்டிங் – 3/5

Next Post

சாரா - விமர்சனம் ரேட்டிங் - 3/5

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.