• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”.

by Tamil2daynews
December 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”.

 

விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”.

மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.

இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி,
பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.

 இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது. தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே  தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும்  ஊர்  பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம் .

வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி..ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும்… அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ… நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா…?  தன் காதலில் வெற்றி அடைந்தாரா…?? என்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷ்ன், காதல்,நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி  இப் படத்தை டைரக்ட் செய்துள்ளார் புது இயக்குநர் பால் சதீஷ்.
இதில் முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர்  ராபர்ட் நடிக்கிறார். அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : R.ராஜாமணி,
இசை : ப்ரித்வி,
பாடகர்கள்: சங்கர் மாகாதேவன்,
அனுராதா ஶ்ரீராம்,பிரன்னா,வேல்முருகன் & முகேஷ்.
பாடல்கள்: சீர்காழி சிற்பி,
எடிட்டிங்: S.B.பிரான்சிஸ் – நிவேக் சுந்தர்
நடனம்: ஆண்டனி, ராபர்ட், சிவாஜி & வினோத்,
ஸ்டண்ட்: ஸ்பியர்ஸ் சதீஷ்
இணை இயக்குநர்: K.V.பாலன்,
ஸ்டில்ஸ்: R.மனோ,
PRO: ஜான்சன்,
தயாரிப்பு நிர்வாகம்: மரிய மெசியா,
போஸ்ட் புரொடக்‌ஷன்:  graphic waves – நிவேக் சுந்தர்
தயாரிப்பு: விங்ஸ் பிக்சர்ஸ்,
தயாரிப்பாளர்: பால் சதீஷ் – ஜூலி
மதுரையை மேலூர், ஒத்தக்கடை, புது தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி ஆகிய ஊர்களில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
Previous Post

நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ திரைப்படம் மிகப்பெரும் ஓப்பனிம்க்கோடு ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

Next Post

இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

Next Post

இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

Popular News

  • ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நீ Forever – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

March 29, 2026

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

March 29, 2026

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

March 29, 2026

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

March 29, 2026

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

March 29, 2026
நீ  Forever – விமர்சனம்

நீ Forever – விமர்சனம்

March 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.