• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“பூக்கி” – விமர்சனம்

by Tamil2daynews
February 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“பூக்கி” – விமர்சனம் 

 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் நடிப்பில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூக்கி”.

கதைப்படி.. நாயகன் அஜய்யும், நாயகி தனுஷாவும் காரில் செல்லும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது அஜய் சமாதனப்படுத்துகிறார், ஒன்னு கோபமாக பேசு, அல்லது கனிவாக பேசு, இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி பேசுகிறாய் ? பேசுவதற்கு முன் யோசித்து பேசு என்கிறார் தனுஷா. இப்படியே வாக்குவாதம் தொடர, சிக்னலில் வேறொரு கார் இவர்களது காரின் மீது இடித்துவிட்டு வேகமாக செல்ல, துரத்திச் சென்று அந்த காரை மடக்கி சண்டை போடுகிறார் அஜய். இருவரும் அடிதடியில் ஈடுபட தனுஷா தடுக்கிறார், சமாதானம் ஆகாததால் அஜய்யை கண்ணத்தில் ஓங்கி அடிக்கிறார். அஜய்யும் கோபப்பட்டு தனுஷாவை கண்ணத்தில் அடிக்கிறார். இவர்களது காதல் பிரேக் அப் ஆகிறது.

இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, ஒரே பரபரப்பாகிறது. இருவருமே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அந்த வீடியோ பேசு பொருளாக மாறுகிறது. பின்னர் இருவரும் மனவேதனை அடைந்த நிலையில், மன நிம்மதியைத் தேடி அலைகின்றனர்.

இவர்களது காதல் என்னானது ? இவர்கள் இருவரும் இணைந்தார்களா ? இருவரும் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களா ? இல்லையா என்பது மீதிக்கதை…

இன்றைய காலகட்டத்தில், நம் கண் முன்னே நடைபெறும் சமூக சீரழிவுகளையும், கலாச்சார சீர்கேட்டையும் எதார்த்தமாக, களகளப்பாக திரைக்கதையை அமைத்து காட்சிப்படுத்திய இயக்குநருக்கு பாராட்டுக்கள். அதே சமயத்தில் சாமியார்கள் ஆசிரமம் நடத்துவது, சுயநலத்திற்காக மட்டுமே என்பது வெகுஜன மக்களின் எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் ஆண், பெண் இருவரும் சம்பாதிப்பதால் பிள்ளைகளின் காதலுக்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் அவர்கள் பிரிவுக்கும், சந்தோஷத்திற்கும் அவர்களே காரணமாகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

நாயகன் அஜய், நாயகி தனுஷா இருவரும் முழுமையான அர்ப்பணிப்புடன் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசைதான் படத்தின் முதல் நாயகன் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு பின்னனி இசை அபாரம்.

பாடல்கள் நிச்சயமாக  ஆறு மாதத்திற்கு  இளைஞர்களின் மனசில் இடம் பிடிக்கும்.

படத்தின் அப்பா சென்டிமென்ட் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு திரையில் காணும் போது அந்த காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றது.

அனைத்து குடும்ப தரப்பினரையும் கவரும் விதமாக படுத்திய இயக்கி இருக்கிறார் கணேஷ் சந்திரா.

அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

இந்த காதலர் தினத்தில் இந்த பூக்கி’ எதிராக வந்த அனைத்து படங்களையும் “தூக்கி” எறிந்து விடும்.

ரேட்டிங் – 3.5 / 5
Previous Post

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!

Next Post

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.