• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை  கொடுத்த  முக்தா பிலிம்ஸின்  வைர விழா இம்மாதம் 22 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

by Tamil2daynews
December 16, 2019
in சினிமா செய்திகள்
0
60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை  கொடுத்த  முக்தா பிலிம்ஸின்  வைர விழா  இம்மாதம் 22 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார்.

“பர்மா ராணி”  தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார்.

பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க  வேறு பாதை அமைத்து தன்னிடம்  உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார்  TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து  முடிப்பார் முக்தா ராமசாமி.   முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும்  இணை  இயக்குனராகவும்  வேலை செய்து  ” முதலாளி ” என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி  படங்களை விநியோகமும் செய்தார்.

முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால்  வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு  அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம்  தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம்.

Novembe 1959 இல் Meenakumari நடித்த ” Ardhangini” என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து  “பனித்திரை” பெயரில்  படபிடிப்பை தொடங்கினார்

கதாநாயகன் A Nageswararao,  கதாநாயகி  B சரோஜாதேவி.

தெலுங்கில்  A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி  பெற்று  Top hero அந்தஸ்த்தை பெற்றார்.

அதனால் Advance  ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு  நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது  8 மாதங்கள்  கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார்  மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை  சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும்  கடனை அடைக்கத்தான் முடிந்தது  பிறகு ” இயத்தில் நீ “,  பூஜைக்கு வந்த மலர்” சுமாராக ஓடினாலும்

தேன்மழை  92 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை  கண்டது.

“நினைவில் நின்றவள” பொம்மலாட்டம்” வியாபார ரீதியில் வெற்றி அதன் பிறகு “நிறைகுடம்” சிவாஜிகணேசன் வைத்து முதல்படம் ,வியாபார ரீதியில் மிக  பெரிய வெற்றி அடைந்தது.

தவபுதல்வன், சூரியகாந்தி, அந்தமான் காதலி, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும்,  சிவப்பு சூரியன், சிம்லா ஸ்பெஷல், பரிட்சைக்கு நேரமாச்சு,  நாயகன், கதாநாயகன்  வாய்கொழுப்பு  போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.

சிவகுமார் , லட்சுமி,  ஸ்ரீப்ரியா , நடிப்பில், சிவசங்கரி அவர்களின் கதையில், விசுவின் திரைக்கதை, வனத்தில் முக்தாசீனிவாசன் இயக்கத்தில் வெளியான   அவன் அவள் அது  25 வாரம் ஓடி விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்த படங்கள் உட்பட 41 படங்களை தயாரித்துள்ளது முக்தா பிலிம்ஸ்.

வருகிற 2020 இல் ” ஶ்ரீ வேதாந்த தேசிகர் ” திரைக்கு வர இருக்கிறது.

இந்த 60 ஆண்டு பயணத்தில் எங்களுக்கு  தோல் கொடுத்த நடிகர்கள், நடிகைகள் மற்றும தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு …நன்றி தெரிவிக்கும் வகையில் முக்தா பிலிம்ஸ் வைரவிழா என்ற பெயரில்  இம்மாதம் ( டிசம்பர் ) 22 ம் தேதி மாலை 5 மணியளவில் எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், குமாரராஜா ஹாலில்  நடைபெற உள்ளது.

விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

விழாவிற்கான அனைத்த ஏற்பாடுகளையும்  முக்தா ராமசாமி  குடும்பத்தினர் மற்றும் முக்தா  சீனிவாசன்  குடும்பத்தினர்  இணைந்து  செய்து வருகிறார்கள்.

Tags: Muktha FilmsTamil Movie
Previous Post

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

Next Post

” பற ”  என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

Next Post
” பற ”  என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

" பற "  என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.