• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்டைலிஷ் ஹீரோ ரஹ்மான் மகள் கல்யாணம் . 

by Tamil2daynews
December 12, 2021
in சினிமா செய்திகள்
0
ஸ்டைலிஷ் ஹீரோ ரஹ்மான் மகள் கல்யாணம் . 
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மலையாளம் – தமிழ் – தெலுங்கு –  இந்தி மொழிகளில் பிரபலமான நடிகர் ரஹ்மான் – மெஹர் இவர்களின் முதல் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் திருமணம் சென்னையில் நடந்தது.
இத்திருமணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. முக. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அவருடன் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்களும் மணமக்களை வாழ்த்தினார்.
இசைபுயல் A.R.ரஹ்மான், மனைவி சைர பானு ரஹ்மான், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நடிகர் ரஹ்மான் மனைவின் சகோதரி கணவர் தான் AR.ரஹ்மான்.
மேலும் ரஹ்மான் நடித்த முதல் படமான சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம் ‘கூடெவிடே’ படத்தின் தயாரிப்பாளர் பிரேம் பிரகாஷ் கலந்து கொண்டார். மற்றும் நடிகர் மோகன்லால் , மனைவி சுசித்ரா மோகன்லால் ,
சரத்குமார், ராதிகா சரத்குமார் நடிகர் விக்ரம் ,  இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் , இயக்குனர் மணிரத்னம் , சுஹாசினி மணிரத்னம் , சுந்தர் சி , நடிகர் பானு சந்தர், நடிகைகள் அம்பிகா , சொப்னா , மேனகா சுரேஷ் , லிசி , பார்வதி ஜெயராம் , ஷோபனா , பூனம் தில்லான் , நதியா , சுவேதா மேனன், தயாரிப்பாளர் G.k.ரெட்டி, நடிகர் பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ் , வினித் , காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
அனைவரையும் ரஹ்மான் மானேஜர் C.K . அஜய்குமார் வரவேற்றார்
Previous Post

தேசிய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது விளையாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் பேட்டி

Next Post

அடிக்கு மேல் அடி வாங்கும்  விஜய் சேதுபதி..!

Next Post
அடிக்கு மேல் அடி வாங்கும்  விஜய் சேதுபதி..!

அடிக்கு மேல் அடி வாங்கும்  விஜய் சேதுபதி..!

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.