• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*வீட்டிலேயே சூதாட்ட கிளப் – நடிகர் ஷாம் கைது*

by Tamil2daynews
July 28, 2020
in சினிமா செய்திகள்
0
*வீட்டிலேயே சூதாட்ட கிளப் – நடிகர் ஷாம் கைது*
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் ஷாம், வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
தகவலின் பேரில் அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உள்பட14 பேரை கைது செய்தனர்.
ஊரடங்கு எதிரொலியாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர்கள் தவிர தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், புதிய இயக்குனர், வழக்கறிஞர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணப்புழக்கம் நடைபெற்றது தெரியவந்தது.
இதனிடையே, காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
Previous Post

வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் – தயாரிப்பாளர் சொ.சிவக்குமார் பிள்ளை எச்சரிக்கை

Next Post

சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

Next Post
சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

Popular News

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.