• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*நடிகர் விஜய் கௌரிஷ் நடித்த “பியார்” குறும்படம் வெளியீடு:* 

by Tamil2daynews
October 17, 2021
in சினிமா செய்திகள்
0
*நடிகர் விஜய் கௌரிஷ் நடித்த “பியார்” குறும்படம் வெளியீடு:* 
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“சதுரங்க வேட்டை” பட புகழ் திரு நட்ராஜ் அவர்கள்  கதாநாயகனாக நடித்த *”சண்டிமுனி”* திரைப்படத்தின் இயக்குனர் திரு. *மில்கா.S. செல்வக்குமார்* “பியார்” என்னும்  குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் *நடிகர்கள் விஜய் கௌரிஷ்* மற்றும் *திரு.ஷபி பாபு* நடித்துள்ளனர். இக்குறும்படம் தமிழ் திரை உலகில் முக்கிய பிரபலங்களால் பாராட்டப் பட்டுள்ளது. இக்குறும்படம் *தமிழ் ஷார்ட் கட்ஸ் யூடியூப்  சேனலில்* ஆயுத பூஜை அன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படம் மக்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 8 தோட்டாக்கள் ,ஜீவி பட கதாநாயகன் திரு.வெற்றி நடித்த *”ஜோதி”* என்னும் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய் கௌரிஷ். “ஜோதி” திரைப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன் , மக்களை மகிழ்விக்க நாயகன், வில்லன் என்றில்லாமல் அனைத்து விதமான முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பதே தன் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் விஜய் கௌரிஷ்.
 *”பியார்”* குறும்படத்தை இயக்கிய திரு.மில்கா.S. செல்வகுமார் , “சண்டிமுனி” திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யோகிபாபு அவர்கள் நடிக்கும் *”கங்காதேவி”* என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.
Previous Post

பொன்விழா கண்ட அஇஅதிமுக… நடிகை லதா பெருமிதம்.

Next Post

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa  Silver Screen வழங்கும்,   RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! 

Next Post
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa  Silver Screen வழங்கும்,   RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa  Silver Screen வழங்கும்,   RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! 

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.