• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல்  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.  

by Tamil2daynews
April 5, 2021
in சினிமா செய்திகள்
0
நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல்  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.  
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எனது இனிய ரசிக பெருமக்களே, வணக்கம்.
தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா அவர்களின் பட நிறுவனமான மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நானும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி அவர்களது இயக்கத்தில் கடந்த 55 நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்து வந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம். இவ்வளவு விரைவாக முடிந்ததின்  நோக்கமே அனைவரும் தங்களின் ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஏப்ரல் 6 (நாளைய தினம்) நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல்  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.
அன்புடன் உங்களின்
விக்ரம் பிரபு.
Previous Post

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்

Next Post

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

Next Post
டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.