• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

by Tamil2daynews
April 5, 2021
in சினிமா செய்திகள்
0
டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் அறிமுக  இயக்குநர் கவின் இயக்கும் “வேலன்” படத்தின் முழுப்படப்பிடிப்பும் திட்டமிடப்பட்ட காலத்தில், முடிக்கப்பட்டதில் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. தற்போது படத்தின் போஸ்ட் டப்பிங் பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது..

“வேலன்” படத்தின் பணிகள் இயக்குநர் கவின் உறுதியளித்தபடி மிகச்சரியாக நடந்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி. படம் உருவாகி வந்திருக்கும் விதம், மிகவும் திருப்தியை தந்துள்ளது. படத்தின் போஸ்ட்புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகச்சரியான விழாக்காலத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், இசை, ட்ரெய்லர், திரையரங்கு வெளியீடு தேதிகள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி
நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழின் முன்னணி இயக்குநர் சிவாவின் உதவியாளராக பணியாற்றிய கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா A பிள்ளை மற்றும் K.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் வசனமெழுதியுள்ளனர். சிற்றரசு புகைப்படங்கள் பணிகளை செய்துள்ளார்.

Previous Post

நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல்  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.  

Next Post

ஒரு மாஸ் ஹீரோவின் கனவை காலி பண்ணிய சூர்யாவின் படம்..

Next Post
ஒரு மாஸ் ஹீரோவின் கனவை காலி பண்ணிய சூர்யாவின் படம்..

ஒரு மாஸ் ஹீரோவின் கனவை காலி பண்ணிய சூர்யாவின் படம்..

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.