நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி உள்ளிட்டோருக்கு ஜான் அமலன் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது



பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கியதற்காக பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அதேபோல் சமூக சேவை மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக பா.இந்திரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்ச்சி வடிவமைப்பாளராக சிறப்பாக செயலாற்றிய சுதர்சன் சேஷாத்திரி அவர்களுக்கும் கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவப் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன
கவுரவ டாக்டர் பட்டங்களை இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தலைவர் ஜான் அமலன் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது



இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.



இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திரு பா.இந்திரன் அவர்கள் கடந்து வந்த பாதை…
2009 ஆம் ஆண்டில் Nexus PR என்ற ஊடகத்தினர் உடன் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக நிறுவனத்தை நிறுவினார் இதன் மூலம் பா.இந்திரன் தொடர்ந்து
பல ஆண்டுகளாக பா.இந்திரன் துன்பங் களை எதிர்த்துப் போராடி வாய்ப்புகளைப் பெற்றார் வலுவான ஊடக தொடர்புகளை வளர்த்தார். இதன் மூலம் வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டு முதல் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் வரை, அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் நீடி த்த தொடர்புகளை அவர் ஏற்படுத்தியுள்ளார்.




அதுமட்டுமல்லாமல் பா.இந்திரன் ரோ
ஏழு உலக சாதனைகளில் மக்கள் தொடர்பு துறையில் பா.இந்திரன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பா.இந்திரன் ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களுக்கு சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் போன்ற திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக செயல்பட்டுள்ளார்
பா.இந்திரன் புத்திசாலித்தனமா







































