• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நீலம் பண்பாட்டு மையம் மார்கழியில் மக்களிசை  மிகப் பெரிய சாதனை செய்தது..!

by Tamil2daynews
December 28, 2021
in சினிமா செய்திகள்
0
நீலம் பண்பாட்டு மையம் மார்கழியில் மக்களிசை  மிகப் பெரிய சாதனை செய்தது..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை  நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக “ஜெய் பீம்” நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது.
 இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக  விசிக துணை பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் “இது இசை நிகழ்ச்சி அல்ல போராட்டத்தின் வடிவம் என்றும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறி ,பின்பு உரிமையை அனைவரும் சமமாக பகிர்ந்து பயன்பட வேண்டும் என்றும் மார்கழியில் மக்களிசையை சிறப்பித்து கூறினார்”.
நிகழ்ச்சியில் அடுத்ததாக உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் “எங்கோ இருக்கும் கலைஞர்களை ஐஐடி-யில் இருக்கும் இம்மேடையில் அரங்கேற்றியது பெரும் மகிழ்ச்சியை அளித்தது”.என்றுக்கூறி மார்கழியில் மக்களிசையை சிறப்பித்தார்.
சமூக செயற்ப்பாட்டாளரான கவின் மலர் அவர்கள் ” சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் பாடகர் தலித் சுப்பையா அவர்களின் பாடலைக் கேட்டு வளர்ந்தவள் நான்” என்றும் இம்மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்டது மிக மகிழ்ச்சியை தந்தது என்று சிறப்பித்து கூறினார்.
 நிகழ்ச்சியன் முடிவில் பேசிய பேராசிரியர் மற்றும் ஆலோசோகர் அரங்க மல்லிகா அவர்கள் “அண்ணல் அம்பேத்கரின் அரசியல் இன்றைக்கும் என்றென்றைக்கும் தேவை” என்று  மிக உற்சாகமாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.இம்மார்கழி மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் நாளை 28/12/2021 கிருஷ்ணா கானா சபாவில் நடைபெறும். அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்.
Previous Post

நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

Next Post

நடிகை அமலாபாலுக்கு துபாய் அரசு வழங்கியது என்ன ..!

Next Post
நடிகை அமலாபாலுக்கு துபாய் அரசு வழங்கியது என்ன ..!

நடிகை அமலாபாலுக்கு துபாய் அரசு வழங்கியது என்ன ..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.