• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல் :குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல் :குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார்  சார்பில் அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் வைத்து 1008 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர் …பின் மாணவிகளின் கரகாட்டம்  சிலம்பாட்டம் ,கிராமிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது …இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை கஸ்தூரி ,இமான் அண்ணாச்சி ,காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் விஜய் வசந்த் ,ஆகியோர் கலந்து கொண்டனர் ….

கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து நடிகை கஸ்தூரி பேசியதாவது : கன்னியாகுமரியில் மலையும்  கடலும் சேர்ந்த இந்த இடத்தில இப்படி ஒரு அற்புத விழா நடப்பது ஆனந்தமாக உள்ளது …இந்த விழாவில்  கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து 14 மணி நேரம் பயணம் செய்து இங்கு வந்தேன் ,இந்த கொரோனா சூழலுக்கு பிறகு இங்கு இருக்கும் பெண்கள்  நடனமாடி தமிழ் கலாச்சாரத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்ததை பார்க்கும் போது கலப்பை  மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் அவர்களுக்கு கலை உலகில் மட்டுமில்லை அவர் பிறந்த குமரி மண்ணிலும் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன் … இந்த காட்டுப்பகுதியியில் இவ்வளவு பெண்கள் கூட்டத்தை கூட்ட PT செல்வகுமார் அவர்களால் மட்டுமே முடியும் ……………..

கல்லூரி மாணவிகளின் நடனம் பார்த்து கொண்டிருந்த என்னையும் குத்தாட்டம் போட  வைத்தது ..இவ்வளவு தலைவர்களை வரவழைத்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையை ஏற்படுத்த கலப்பை மக்கள் இயக்கத்தால் தான் முடியும் என்று பேசினார் …

பின்னர் விஜய் வசந்த் பேசியதாவது : ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் எடுக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் …கடந்த ஆண்டு நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் என் தந்தை கலந்து கொண்டு சிறப்பித்தார் …கலப்பை மக்கள் இயக்கம் எப்போது அழைத்தாலும்  நான் வருவேன் என்று பேசினார் ..

இமான் அண்ணாச்சி பேசியதாவது : கொரோனா என்னும் கொடிய சூழலுக்கு பிறகு மக்களையும் குழந்தைகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது ..PT செல்வகுமார் கலைத்துறையில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக உதவி செய்வார் ..நேற்று அவர் கட்டிக்கொடுத்த 500 அடி  மலை உச்சியில் இருக்கும் குபேர   மூலிகை மண்டபத்தை பார்த்து வியந்துபோனேன் என்று பேசினார் …

   இந்நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி நிறுவன தலைவர் பீட்டர் ஜேசுதாஸ் ,கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவா பன்னீர்செல்வன்  ,கலப்பை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் ,கலப்பை துணை தலைவர் ஜெபர்சன் ,கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன்,இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில்  பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம்  பொங்கல் :

குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்

கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார்  சார்பில் அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் வைத்து 1008 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர் …பின் மாணவிகளின் கரகாட்டம்  சிலம்பாட்டம் ,கிராமிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது …இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை கஸ்தூரி ,இமான் அண்ணாச்சி ,காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் விஜய் வசந்த் ,ஆகியோர் கலந்து கொண்டனர் ….

கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து நடிகை கஸ்தூரி பேசியதாவது : கன்னியாகுமரியில் மலையும்  கடலும் சேர்ந்த இந்த இடத்தில இப்படி ஒரு அற்புத விழா நடப்பது ஆனந்தமாக உள்ளது …இந்த விழாவில்  கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து 14 மணி நேரம் பயணம் செய்து இங்கு வந்தேன் ,இந்த கொரோனா சூழலுக்கு பிறகு இங்கு இருக்கும் பெண்கள்  நடனமாடி தமிழ் கலாச்சாரத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்ததை பார்க்கும் போது கலப்பை  மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் அவர்களுக்கு கலை உலகில் மட்டுமில்லை அவர் பிறந்த குமரி மண்ணிலும் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன் … இந்த காட்டுப்பகுதியியில் இவ்வளவு பெண்கள் கூட்டத்தை கூட்ட PT செல்வகுமார் அவர்களால் மட்டுமே முடியும் ……………..

கல்லூரி மாணவிகளின் நடனம் பார்த்து கொண்டிருந்த என்னையும் குத்தாட்டம் போட  வைத்தது ..இவ்வளவு தலைவர்களை வரவழைத்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையை ஏற்படுத்த கலப்பை மக்கள் இயக்கத்தால் தான் முடியும் என்று பேசினார் …

பின்னர் விஜய் வசந்த் பேசியதாவது : ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் எடுக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் …கடந்த ஆண்டு நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் என் தந்தை கலந்து கொண்டு சிறப்பித்தார் …கலப்பை மக்கள் இயக்கம் எப்போது அழைத்தாலும்  நான் வருவேன் என்று பேசினார் ..

இமான் அண்ணாச்சி பேசியதாவது : கொரோனா என்னும் கொடிய சூழலுக்கு பிறகு மக்களையும் குழந்தைகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது ..PT செல்வகுமார் கலைத்துறையில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக உதவி செய்வார் ..நேற்று அவர் கட்டிக்கொடுத்த 500 அடி  மலை உச்சியில் இருக்கும் குபேர   மூலிகை மண்டபத்தை பார்த்து வியந்துபோனேன் என்று பேசினார் …

   இந்நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி நிறுவன தலைவர் பீட்டர் ஜேசுதாஸ் ,கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவா பன்னீர்செல்வன்  ,கலப்பை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் ,கலப்பை துணை தலைவர் ஜெபர்சன் ,கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் கலப்பை மகளிரணி தலைவி ரெங்கநாயகி ,மற்றும் ஏராளமான கலப்பை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Previous Post

பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 

Next Post

*அமேசான் பிரைமின் புதிய அறிமுகம்*

Next Post
*அமேசான் பிரைமின் புதிய அறிமுகம்*

*அமேசான் பிரைமின் புதிய அறிமுகம்*

Popular News

  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

    0 shares
    Share 0 Tweet 0
  • “இந்தியன் – 2” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.