• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ( Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ள “மாறா” திரைப்படம் ரசிகர்களிடம் ஆரவார வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தில்  முன்னணி நடிகர்களின் நடிப்பு, மனதை மயக்கும் இசை, அட்டகாச விஷுவல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற வேளையில், படத்தின் கலை இயக்கம் தனித்த அளவில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கண்ணுக்கினிய பழமையான கட்டிடங்கள், அதில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்ட ஓவியங்கள், சிறு சிறு பொருட்களின் கலை வடிவங்கள்,  தனித்த பாராட்டை பெற்று வருகின்றது. அனைவரும் வியந்து பாராட்டும் இந்த கலை இயக்கத்தின் பின்னணியில் இருப்பவர் அஜயன் செலிசேரி ஆவார்.
கலை இயக்கத்தை தாண்டி “மாறா” படத்தில்  மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத்துடன் அவரது நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கலை இயக்கம் நடிப்பு என இரண்டு துறைகளிலும் திறமை கொண்டவர்களை திரையுலகில் காண்பது அரிது. “மாறா” படத்தில் இரண்டு துறைகளுக்குமாக பாராட்டுக்கள் குவிந்து வருவதில் அஜயன் செலிசேரி பெரும் உற்சாகத்தில் உள்ளார். தமிழ் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவரது கலை இயக்கம் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அஜயன் செலிசேரி ஏற்கனவே மகேஷிண்ட பிரதிகாரம், பறவ, வரதன் மற்றும் ட்ரான்ஸ் படங்கள் மூலம் கலைஇயக்கத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். அவரது அடுத்த படங்களான பகத் பாசிலின் “இருள்”, சந்தோஷ் சிவனின் “ஜாக் & ஜில்”,  மஞ்சு வாரியரின் “9எம் எம்” படங்கள் அவரது ரசிகர்கர்களுக்கிடையே அவரது மேஜிக்கை காண, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Previous Post

பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 

Next Post

இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல் :குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்

Next Post
இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல் :குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்

இந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் பெண்கள் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல் :குமரியே அதிர்ந்த கஸ்தூரியின் குத்தாட்டம்

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.