• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

மஞ்சிமா மோகனின்  “ஒன் இன் எ மில்லியன்” ! 

by Tamil2daynews
June 30, 2020
in சினிமா
0
மஞ்சிமா மோகனின்  “ஒன் இன் எ மில்லியன்” ! 
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


நடிகை மஞ்சிமா மோகனின் திறமை வாய்ந்த நடிப்பு அவரது அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடம் பழகும், அவரது பண்பு, அவருக்கு உச்ச எண்ணிக்கையில் ரசிகர்களை பெற்றுத்தரும் ஒரு காரணியாக இருக்கிறது. தற்போது அவர் தனித்துவமிக்க ஒரு புதிய பயணத்தில், நல்ல திறமைகளை ஊக்கம் தந்து முன்னிறுத்தும் “ஒன் இன் எ மில்லியன்”  (பத்து லட்சத்தில் ஒருவர்  – one in a million) எனும் தளத்துடன்  வந்திருக்கிறார்.

இது குறித்து நடிகை  மஞ்சிமா மோகன் கூறியதாவது…

நான்   “ஒன் இன் எ மில்லியன்”  (பத்து லட்சத்தில் ஒருவர்  – one in a million) தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தான்  ஆரம்பித்தேன். இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்ககூடாது என்பது தான் அது. அதற்கு பதிலாக இந்த தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினை செயல், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளை, பதிவேற்றி  பாராட்டுக்களை பெறலாம். இந்த தளம் ஓர் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. எனது  கல்லூரி நாட்கள் முதலாகவே இந்த தளம் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்தது. உலகமே எதிர்மறைதன்மையில் இயங்கும் இந்த சூழலில் அனைவரிடத்திலும் நேர்மறைத்தன்மையை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சூழல் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனை தொடர்ந்து நடத்துவேன்   “ஒன் இன்  எ மில்லியன்”  (பத்து லட்சத்தில் ஒருவர்  – one in a million) தளத்தின் மிக முக்கிய குறிக்கோள் வயது வரம்பின்றி அனைத்து திறமைகளையும், அனைவரையும் பங்கு கொள்ள வைப்பதே ஆகும்.

Tags: Manjima MohanOne Million
Previous Post

6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்.

Next Post

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

Next Post
டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.