• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு ஆண்களுடன் ஒரே அறையில்  மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..!

by Tamil2daynews
August 12, 2020
in சினிமா செய்திகள்
0
இரண்டு ஆண்களுடன் ஒரே அறையில்  மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..!
0
SHARES
135
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நெபோடிசம் குறித்து பேசுவதாக சொல்லிக்கொண்டு சூர்யா மற்றும் விஜய் இருவர் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
சூர்யாவுக்கு நடிப்பே வராது, விஜய்யின் படங்கள் தொடர்ந்து நட்டம் என அவர் கூறியுள்ள கருத்துக்கள் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் அவர்கள் மீரா மிதுனின் டுவிட்டர் பக்கத்தில் அவரை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் திட்டி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் இந்த செயலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு தானும் அதேபோல தரம் தாழ்ந்த வார்த்தைகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் “சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை ஆபாசமாக திட்டினால், பதிலுக்கு நான் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து அதே ஆபாச வார்த்தைகளில் வீடியோ வெளியிடுவேன்.
நக்மாவின் தயவால் சினிமாவுக்குள் நுழைந்தவர் அவரது தங்கை ஜோதிகா. அவரது ரகசியங்கள் எல்லாம் கோலிவுட்டுக்கே தெரியும்.. சூர்யாவை திருமணம் செய்துகொண்டபின் புனித பசுவாக மாறிவிட்டார். விஜய்யின் மனைவி சங்கீதாவின் லண்டன் ரகசியங்கள் எல்லாம் எனக்கு தெரியும்.. சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை திட்டுவதை நிறுத்தாவிட்டால் அவற்றை வெளியிடுவேன்.
எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்போது நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஆவேன்.. அப்போது இதுபோன்ற ரசிகர்களை சைபர் புல்லிங் வழக்கில் உள்ளே தள்ளுவேன்” என்றும் கூறியுள்ளார். மீரா மிதுனின் பேச்சு நாளுக்கு நாள் வரம்பு மீறி போவது நன்றாகவே தெரிகிறது.
ரசிகர்கள் ஆபாசமாக திட்டினால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிப்பதை விட்டுவிட்டு சம்பந்தப்பட்ட நடிகர்களின் மனைவிகளை பற்றியே ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ள மீரா மிதுனின் இந்த போக்கிற்கு நடிகர் சங்கம் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமா என்கிற கேள்வி ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரையுலகிலும் கூட எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுன் மீது ஆரம்ப காலம் முதலே குற்றசாட்டுகளை வைத்து வரும் ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் இரு ஆண்களுடன் ஒரே அறையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆண்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரது மடியில் படுத்துக்கொண்டிறுகிறார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள் கழுவி,  கழுவி ஊத்துகின்றனர்.
Previous Post

மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா

Next Post

கையில்  சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!

Next Post
கையில்  சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!

கையில்  சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.