• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா..!

by Tamil2daynews
November 13, 2020
in சினிமா செய்திகள்
0
ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா..!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார்.
உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.
N.T.நந்தா  இயக்கிய “120 hours” என்ற  ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பார்த்து, வியந்ததோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவிற்கும், படத்தில் அறிமுகமாயிருக்கும், BIG BOSS புகழ் சாக்ஷி அகர்வால், பிரணய் காளியப்பனுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.
“தமிழர்களின் இதயத்துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்
அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம்.பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும்தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி,சாக்ஷி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப்  பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார்.
சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு போகுமென அவர் நம்புகிறார்.
Produced by -Bettina Butler, Pat Nabhan, Vic Waghorn, Anil Mathira and J.Pushpa.
Production House – Royce Made Ltd.
Starring:
Paul Terry, Sean Cronin, Iman Zand, Vic Waghorn, Ancuta Breaban, Andrei Lenart,
Sakshi Agarwal,Lucy Shaw ,Pranay kaliappan ,Michael Aston,Nicola Wright, Oliver John Lock,
Rory Locke, Charlotte Mounter,Danny Darwin.Jim Stark.
UWE UK, Chris Martin Hill, Lee Nicholas Harris, Amit.S,  Steve Lorrigan, , Henry Morris, Danny Howard, Mark Sears,  Matt Sproit, Lamin Tamba, Niloufar Zand, Aadhilingam, Jenifa Ravi, N.A.Thiva, S Deva. Jimmy ‘The Bee’ Bennett.
Here is the trailer link for 120 Hours
https://youtu.be/GSHJvYpdQ7g
Previous Post

விஜய் ஆண்டனி நடிப்பில்  ‘கோடியில் ஒருவன் ‘ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

Next Post

தமிழ் திரைப்படமான DHA DHA 87 படத்தின்,  தெலுங்கு ரீமேக் ஒன் பை டூ

Next Post
தமிழ் திரைப்படமான DHA DHA 87 படத்தின்,  தெலுங்கு ரீமேக் ஒன் பை டூ

தமிழ் திரைப்படமான DHA DHA 87 படத்தின்,  தெலுங்கு ரீமேக் ஒன் பை டூ

Popular News

  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.