• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அருண் விஜய் உடைய  “சினம்” படத்தின் புத்தம் புதிய போஸ்டர்

by Tamil2daynews
December 30, 2020
in சினிமா செய்திகள்
0
அருண் விஜய் உடைய  “சினம்” படத்தின் புத்தம் புதிய போஸ்டர்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அருண் விஜய் உடைய  “சினம்” படத்தின் புத்தம் புதிய போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது
இப்படத்தை GNR குமரவேலன் இயக்கியுள்ளார் Movie Slides Pvt ltd சார்பில் R.விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாக உலகம் முழுக்க  பல்வேறு திரைப்பட விழாக்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படத்தொகுப்பு செய்து வரும் குழு தீவிரமாக தயாரித்து வருகிறது.
இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது…
“சினம்” படத்தின் கரு உலகளவில்  அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம். படத்தில் ஆக்‌சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும்.  அது ரசிகர்களை படமுழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
நடிகர் அருண்விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் AV31 படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு உடனடியாக இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அருண் விஜய் இப்படத்தில் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க சில்வா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
Previous Post

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “

Next Post

“கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

Next Post
“கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

"கலைப்புலி"தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பெண் இயக்குனர்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.