• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா

by Tamil2daynews
September 17, 2020
in சினிமா செய்திகள்
0
சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் ” அருவா சண்ட ” கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில்  சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, இவர்களுடன் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆதிராஜன்
பாடல்கள்  – கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி
இசை – தரண்
எடிட்டிங்  – V.J.சாபு ஜோசப்
கலை  – சுரேஷ் கல்லேரி
ஸ்டண்ட்  – தளபதி தினேஷ்
நடனம் – தீனா.
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், தரண் இசையில்,  இந்த படத்தில் இடம்பெறும்  இரண்டாவது வீடியோ பாடலான ” இவ  சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி ” என்னும் கலகலப்பான குத்து பாடலை   தயாரிப்பாளர் V.ராஜா வெளியிட்டுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு தீனா நடனம் அமைத்துள்ளார், எம் பேரு மீனா குமாரி என்ற ஹிட் பாடலை பாடிய அனிதா இந்த பாடலை தனது கிக்கேற்றும் குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.  இதன் மூலம் திரையரங்குகள் திறந்த பிறகு படம் உடனே வெளியாகும் என்ற நபிக்கையை ஏற்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் V.ராஜா.
இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவும் சுப்ரா கோஷ் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கபடி, கௌரவக் கொலை  பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும். சாதியப் பிரச்சனைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் இப்படம் தணிக்கை அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு ” யூ ” சான்றிதழ் பெற்றுள்ளது.
தனது முதல் தயாரிப்பிலேயே துணிச்சலாக  சமூக ரீதியான பொது கருத்துள்ள படமாக எடுத்துள்ளதாக படத்தை பார்த்த மூத்த தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்  தயாரிப்பாளர் வி.ராஜாவை பாராட்டி வருகிறார்கள்.
சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அருவா சண்ட  அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவு பெற்றுள்ளது திரையரங்குகள் திறந்த உடன் படம் வெளியாகும் என்று நபிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் V.ராஜா.
Previous Post

இறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ ! 

Next Post

*லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’*

Next Post

*லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’*

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.