புத்தகத்திருவிழாவில் வரவேற்பைப்பெறும் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் .
நீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நேற்று (12/01/2020)...

















