• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ராமராஜனின் மகன் மற்றும் மகள் பார்த்துள்ளீர்களா..?புகைப்படம்! இதோ !!

by Tamil2daynews
September 24, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகர் ராமராஜனின் மகன் மற்றும் மகள் பார்த்துள்ளீர்களா..?புகைப்படம்! இதோ !!
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
80 களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன் என்ற பிரமாண்ட படைப்பின் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் ராமராஜன்.
1977 ஆம் ஆண்டு மீனட்சி குங்குமம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக திகழ்ந்தவர்.
இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் அதிக நாட்கள் ஒடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களில் ஓன்று. கரகாட்டக்காரன் படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இவர் 1987 ஆம் ஆண்டு பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அருண் என்ற ஒரு மகன் மற்றும் அருணா என்ற ஒரு மகள் உள்ளனர்.
இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Previous Post

Upasana Kamineni Konidela Announces Samantha Akkineni as Guest Editor URLife.co.in

Next Post

*அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா*

Next Post
*அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா*

*அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா*

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.